மைசூர் தசரா ஊர்வலம்

0
மைசூர், அக். 21- நாட்டின் பெருமைமிக்க விழாவான மைசூர் தசரா பெருவிழாவின் விஜயதசமி ஜம்போ சவாரிக்குச் கலாச்சார நகரமான மைசூர் சாட்சியமாக அமைந்தது. உலகப் புகழ்பெற்ற இந்த ஜம்போ சவாரி பாரம்பரிய முறைப்படி...

தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

0
சென்னை: அக். 21-தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது இன்று காலை உருவானதாகவும், இதனை இந்திய வானிலை ஆய்வு...

குலசேகரன் பட்டினம் குவிந்த பக்தர்கள்

0
தூத்துக்குடி: அக். 21-தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோயில் தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், சிதம்பரேஸ்வரர் கடற்கரை வளாகத்தில் நள்ளிரவு 12 மணிக்கு கோலாகலமாக நடைபெற்றது. இதைக் காண...

பிஜேபி தலைவர் பதவி – சரத்குமார் கருத்து

0
சென்னை: அக். 21-‘பாஜக மேலிடம் அழைத்து மாநில தலை​வர் பொறுப்​பேற்​குமாறு தெரி​வித்​தால் எனது முடிவை அறி​விப்​பேன்’ என்று நடிகரும், பாஜக நிர்​வாகி​யுமான சரத்​குமார் தெரி​வித்​தார்.இது​தொடர்​பாக, சென்னை விமான நிலை​யத்​தில் நேற்று முன்​தினம் செய்​தி​யாளர்​களிடம்...

மாலையிலும் குப்பை சேகரிக்கும் திட்டம் – கமிஷனர் கே.என்.ரமேஷ் நேரில் ஆய்வு

0
பெங்களூரு, அக். 21-பெங்களூரு தெற்கு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பை மேலாண்மையை தீவிரப்படுத்தவும், சாலை யோரங்களில் குப்பைகள் தேங்குவதை தடுக்கும் வகையிலும், மாலையிலும் குப்பை சேகரிக்கும் புதிய முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டப்...

மதுராந்தகம், தாராபுரத்துக்கு ரூ.1,545.5 கோடி திட்டங்கள்

0
சென்னை, அக். 21-மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்காக மொத்தம் ரூ.1,545.5 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். கடந்த 6-ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில், மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் சத்யபாமாவும்...

விரைவு ரயில்களில் தூய்மைப் பணியை கண்காணிக்க உத்தரவு

0
சென்னை, அக். 19-பயணிகளின் தொடர் புகார்களைத் தொடர்ந்து, நெடுந்தொலைவு செல்லும் 11 விரைவு ரயில்களில் தூய்மைப் பணிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க, ரயில்வே கோட்ட மேலாளர்களுக்கு ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வே...

மக்களுக்கு பாதிப்பு வரக்கூடாது: முதல்வர் உத்தரவு

0
சென்னை, அக். 19-வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மழை, வெள்ளத்தால் பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டார்....

காவல்துறை அலட்சியத்தால் கொலைகள்: மு.க.ஸ்டாலின்

0
சென்னை, அக். 19-ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகள் கண்காணிக்கப்படுகிறார்களா எனக் கேள்வி எழுப்பியுள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், காவல்துறை அலட்சியத்தால் கொலைகள் தொடர்வதாகவும், தமிழ்நாடு போதைப்பொருள் உற்பத்தி மையமாகி வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர்...

வழக்கறிஞர் சுட்டுக் கொலை

0
பெங்களூரு, அக். 19-ஸ்விக்கி டெலிவரி பைக்கில் வந்திருந்த கொலையாளிகள், வீட்டின் கதவைத் தட்டி வெளியே அழைத்து வக்கீலின் நெற்றியிலேயே சுட்டுக் கொலை செய்துள்ளனர் .நகரை உலுக்கிய இந்தச் சம்பவம் நேற்று நள்ளிரவு வைட்டஃபீல்ட்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe