மன்னிப்பு கேட்ட 5 ஐஏஎஸ் அதிகாரிகள்

0
சென்னை: ஜூலை 11-கடலூரில் தேவநாதசுவாமி கோயில் நிலத்தில் உள்ள தனியார் பள்ளியை அகற்றக் கோரி பாஜக சார்பில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அரசுத் துறை செயலர்கள் உள்ளிட்ட 5 ஐஏஎஸ்...

கர்நாடகத்தில் டெய்லர் ராஜா கைது

0
கோவை: ஜூலை 11-கோவை குண்​டு​வெடிப்பு வழக்​கில் தேடப்​பட்டு வந்த டெய்​லர் ராஜா, 29 ஆண்​டு​களுக்கு பிறகு கைது செய்​யப்​பட்​டார். 1998-ல் கோவை​யில் நடந்த குண்​டு​வெடிப்​பு​களில் 58 பேர் கொல்​லப்​பட்​டனர். இது தொடர்​பாக சிபிசிஐடி...

பயங்கரவாதியை சினிமா பாணியில் தப்பிக்க வைக்கும் திட்டம் முறியடிப்பு

0
பெங்களூரு: ஜூலை 10 -பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக பரப்பன அக்ரஹார சிறையில் மனநல மருத்துவர் நாகராஜ், ஏஎஸ்ஐ சந்த் பாஷா மற்றும் சந்தேகத்திற்குரிய பயங்கரவாதியின் தாய் பாத்திமா ஆகியோரை தேசிய புலனாய்வு அமைப்பு...

ஹரியானாவில் நிலநடுக்கம்: டெல்லியில் நில அதிர்வு

0
புதுடெல்லி: ஜூலை 10-ஹரியானாவின் ஜாஜ்ஜர் மாவட்டத்துக்கு அருகே இன்று காலையில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் கடுமையான நில அதிர்வு உணரப்பட்டது.இன்று காலை 9.04...

இளம் பெண்களை ஆபாச படம் எடுத்து பதிவேற்றம் – இளைஞர் கைது

0
பெங்களூரு: ஜூலை 10 -இளம் பெண்களின் ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவுசெய்து சமூக ஊடகங்களில் பரப்பி வந்த இளைஞரை பனசங்கரி போலீசார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட குற்றவாளியான குர்தீப் சிங் (26),...

சத்தீஸ்கர் மாநிலத்தில் 12 நக்சலைட்கள் சரண்

0
ராய்ப்பூர்: ஜூலை 10-சத்​தீஸ்​கரின் தண்​டே​வா​டா​வில் 2 பெண்​கள் உள்​ளிட்ட 12 நக்​சலைட்​கள், போலீஸ், சிஆர்​பிஎப் அதி​காரி​கள் முன்​னிலை​யில் சரணடைந்​துள்​ளனர். இவர்​களில் ரூ.28.50 லட்​சம் வெகுமதி அறிவிக்​கப்​பட்ட 9 பேரும் அடங்​கு​வர். அரசின் ‘உங்​கள்...

கஞ்சா போதையில் சிறுமியை சீரழித்து அடித்து கொன்ற கொடூரன் கைது

0
பெங்களூரு: ஜூலை 10 -பெங்களூர் நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள தவரேகெரேயில், வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை, கஞ்சா போதையில் பாலியல் பலாத்காரம் செய்து , சிலிண்டரால் அடித்து கொடூரமாகக்...

ஊழியரை தாக்கிய சிவசேனா எம்எல்ஏ

0
மும்பை: ஜூலை 10-மகாராஷ்டிர மாநிலம் புல்தானா தொகுதி சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே அணி) எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட். இவர் மும்பை சர்ச்கேட்டில் உள்ள எம்எல்ஏ விடுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, கேன்டீனில் உணவு...

ராமேஸ்வரம் கோவிலில் ஜப்பான் பக்தர்கள் தரிசனம்

0
ராமேஸ்வரம்: ஜூலை 10-ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஜப்பான் பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள சிவ ஆதினமடம் ஆசான் பாலகும்பமுனி தலைமையில் ஹிந்து ஜப்பான் பக்தர்கள் 20...

டாக்டர், எஸ்.ஐ., குறித்து ‘திடுக்’ தகவல்

0
பெங்களூரு: ஜூலை 10 - பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக, கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட மனநல டாக்டர் , பயங்கரவாதியின் தாய் மற்றும் எஸ்.ஐ., ஆகிய மூன்று பேரை ஆறு நாட்கள் காவலில்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe