சொத்து தகராறு – தந்தை அண்ணனை வெட்டிக்கொன்ற நபர் கைது
ஹாசன், ஜூலை 10 - ஹோலேநரசிபூர் தாலுகாவின் கங்கூர் கிராமத்தில் சொத்து தகராறில் ஆத்திரமடைந்த மகன், தனது தந்தையையும், மூத்த சகோதரனையும் அரிவாளால் வெட்டி கொடூரமாகக் கொலை செய்த கொடூரமான சம்பவம் நடந்துள்ளது.கங்கூர்...
பாரத் பந்த்! கேரளா, பீகார்,மேற்கு வங்கத்தில் பொது சேவைகள் பாதிப்பு
புதுடெல்லி: ஜூலை 9-சமீபத்தில் தெலங்கானா, ஆந்திரா என பல மாநிலங்களில் வேலை நேரம் 10-12 என உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தொழிலாளர்களின் பிரச்சனைகளை முன்னிறுத்தி இன்று நாடு தழுவிய பந்த் நடக்கிறது. இதனால் குறிப்பிட்ட...
ஆசியாவின் மிகவும் வயதான யானை ‘வத்சலா’ மரணம்
போபால்: ஜூலை 9-ஆசியாவின் மிக வயதான யானையான 'வத்சலா', நேற்று (செவ்வாய்க்கிழமை) மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னா புலிகள் காப்பகத்தில் உயிரிழந்தது. அந்த யானைக்கு 100 வயதுக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.ஆசியாவின்...
வந்தே பாரத் ரயிலில் எழுந்த புகை: நடு வழியில் நிறுத்தம்
திண்டுக்கல்: ஜூலை 9-திண்டுக்கல் அருகே திடீர் கோளாறு ஏற்பட்டதால் நடுவழியில் வந்தே பாரத் ரயில் நிறுத்தப்பட்டது.திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு இன்று காலை வழக்கம் போல் வந்தே பாரத் ரயில் புறப்பட்டது. இந்த ரயில்...
தேர்தல் ஆணையத்துக்குஎதிராக களமிறங்கிய ராகுல்
பாட்னா: ஜூலை 9-பீகாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி தொடங்கி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ‛இந்தியா' கூட்டணி சார்பில் பீகாரில் இன்று...
ரூ.12 கோடி மதிப்பிலானஹைட்ரோ கஞ்சா பறிமுதல்
திருச்சி: ஜூலை 9-திருச்சி விமான நிலையத்தில் கேரளாவைச் சேர்ந்த பயணி ஒருவரிடமிருந்து ரூ.12 கோடி மதிப்பிலான, 11.8 கிலோ ஹைட்ரோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் பல்வேறு...
காலிஸ்தான் தீவிரவாதி ஹேப்பி பாசியா அமெரிக்காவில் கைது
புதுடெல்லி: ஜூலை 9-பஞ்சாபில் காவல் நிலையங்கள், மத வழிபாட்டு தலங்கள் மற்றும் பிரபலங்களின் வீடுகள் மீதான 14 கையெறி குண்டு தாக்குதல் சம்பவங்களில் தேடப்பட்டு வந்தவர் ஹேப்பி பாசியா என்கிற ஹர்பிரீத் சிங்....
கோலிக்காக அவசரமாக நடத்திய விழா விசாரணையில் பரபரப்பு தகவல்
பெங்களூரு: ஜூலை 9-பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானம் முன் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான வழக்கில், சி.ஐ.டி., விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. விராட் கோலி லண்டன் செல்ல வேண்டும்...
புறாக்கள் மீது ஏன் இவ்வளவு கோபம்
மும்பை:ஜூலை 9-மும்பை நகரில் ‘கபூதர் கானா’ என்று சொல்லப்படும் புறாக்களுக்கு உணவளிக்கப்படும் இடங்களை மூடும்படி மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது பறவை ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது. சிவசேனா கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்...
பெங்களூரில் ரூ.100 கோடி சீட்டு மோசடி
பெங்களூரு: ஜூலை 9- பெங்களூருவில் உள்ள ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் டோமி வர்கீஸ் (56). இவரது மனைவி ஷைனி (51). கேரள மாநிலத்தை சேர்ந்த இவர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு...






















