ஹரப்பா காலத்து தொல்பொருட்கள் பாலைவனத்தில் கண்டுபிடிப்பு

0
புதுடெல்லி: ​ஆக.1-ராஜஸ்​தான் மாநிலத்​தின் வறண்ட பாலை​வனத்​தில் சிந்​துசமவெளி தொடர்​பான நாகரி​கம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இங்​குள்ள ஆழமான பாலைவன பகு​தி​யில் ஹரப்பா காலத்​தின் தொல்​பொருட்​களும் கிடைத்​துள்​ளன. இந்தகண்​டு​பிடிப்​பு, பண்​டைய சிந்து சமவெளி நாகரிக எல்​லைகளை...

திருமலையில் ரீல்ஸ் எடுக்க தடை

0
திருப்பதி: ஆக.1-' திருமலை ஏழுமலையான் கோவில் வளாகத்தில், 'ரீல்ஸ்' எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, திருமலை திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.ஆந்திராவின் திருப்பதியில்...

ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் ஆலோசனை

0
புதுடெல்லி: ​ஆக.1-இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாகிஸ்தானுடன் இணைந்து தெற்காசியாவிலேயே மிக பெரிய கச்சா எண்ணெய் கிடங்கு அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்....

விசாரணையின் போது பலி

0
உடுமலை: ஆக.1-வனத் துறை​யின​ரால் விசா​ரணைக்கு அழைத்து செல்​லப்​பட்​ட​வர் உயி​ரிழந்த நிலை​யில், பழங்​குடி மக்​கள் வனத்துறை அலு​வல​கத்தை முற்​றுகை​யிட்​டுப் போராட்​டம் நடத்​தினர். திருப்​பூர் மாவட்​டம் உடுமலை அரு​கே​யுள்ள மேல் குருமலை மலை​வாழ் கிராமத்தை சேர்ந்​தவர்...

தர்மஸ்தலா – தோண்டும் பணி தீவிரம்

0
பெங்களூரு:ஆகஸ்ட் 1- கர்நாடகாவின் தர்மஸ்தலாவில், பெண்கள் உடல்களை புதைத்ததாக கூறப்படும், ஆறாவது இடத்தில் தோண்டிய போது, 12 எலும்புகள், ஒரு மண்டை ஓடு சிக்கியதால், போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடாவின்...

“பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நிலை இந்தியாவுக்கு வரலாம்” – ட்ரம்ப்

0
வாஷிங்டன்: ஜூலை 31 -“ஒருநாள், பாகிஸ்தானிடமிருந்து எண்ணெய் வாங்கும் நிலை இந்தியாவுக்கு வரலாம்.” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார். இது சர்வதேச அளவிலும், இந்திய அரசியலிலும் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.முன்னதாக...

2 பெண்கள் நக்சலைட்டுகள் உட்பட 6 பேர் கைது

0
ராய்ப்பூர்: ஜூலை 31 -சத்தீஸ்கர் மாநிலத்தில் 2 பெண்கள் நக்சலைட்டுகள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலிசத்தை...

கிணற்றில் தவறி விழுந்து யானை உயிரிழப்பு

0
கோவை: ஜூலை 31 -ஆலந்துறை அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த யானை உயிரிழந்தது. கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை யானை வழிதவறி கிணற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது. 3 கிரேன்களின் உதவியுடன் யானை...

பெங்களூரில் கைது செய்யப்பட்ட பெண்ணை பின் தொடரும் 10 ஆயிரம் பேர்

0
பெங்களூரு: ஜூலை 31 -பெங்களூரில் கைது செய்யப்பட்ட அல் கொய்தா இயக்கத்தின் தலைவியை சமூக வலைதளத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பின் தொடர்வது தெரிய வந்துள்ளதுஅல்கொய்தா ஆதரவு பிரச்சாரம் மற்றும் பயங்கரவாத அமைப்புகளின்...

உங்களுடன் ஸ்டாலின்… எங்களுடன் எடப்பாடியார் – போட்டி அரசியல்

0
சென்னை: ஜூலை 31 -‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முழக்கத்துடன் திமுக-வினர், வீடு வீடாகச் சென்று மக்களிடம் 6 கேள்விகளைக் கேட்டு வருகின்றனர். இவை பெரும்பாலும் ஆம் என்று பதிலளிக்கும் விதத்திலேயே இருக்கின்றன. இவற்றுக்கு...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe