ரூ.40 கோடி மதிப்பில்400 கிலோ கஞ்சா பறிமுதல்
ஹைதராபாத்: ஜூலை 31 -ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வந்த பெண் பயணியிடம் ரூ.40 கோடி மதிப்புள்ள 400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து போதைப் பொருள்...
ரயில் விபத்துக்கு சதிச்செயலே காரணம்விசாரணையில் அதிர்ச்சி தகவல்
சென்னை: ஜூலை 31 -கடந்த ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி கவரப்பேட்டை அருகே நடந்த ரயில் விபத்துக்கு சதிச்செயலே காரணம் என தகவல் வெளியாகி உள்ளது. தண்டவாளத்தில் இருந்த போல்ட், நட்டுகள்...
மோடி மீண்டும் தமிழகம் வருகை?
சென்னை: ஜூலை 31 -பிரதமர் மோடி வரும் ஆக. 26-ம் தேதி மீண்டும் தமிழகம் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.பிரதமர் மோடி கடந்த 26-ம் தேதி 2 நாள் பயணமாக தமிழகம் வந்தார்....
கர்நாடகப் பெண்ணுக்குபுது வகை ரத்தம்
கோலார்: ஜூலை 31 உலகில் வேறு யாருக்கும் இல்லாத புதிய ரத்த வகை, கோலாரின் 38 வயது பெண்ணுக்கு இருப்பது தெரிய வந்துள்ளது.கர்நாடக மாநிலம், கோலாரைச் சேர்ந்த 38 வயது பெண் ஒருவர்,...
நிசார் செயற்கைக்கோள் விண்ணில் பாய்கிறது
சென்னை: , ஜூலை 30 -புவி கண்காணிப்புக்காக நாசாவுடன் இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாக இஸ்ரோ இன்று மாலை (ஜூலை 30) விண்ணில் செலுத்துகிறது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்...
ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்:4 மீட்டர் உயரத்துக்கு சுனாமி
மாஸ்கோ :ஜூலை 30 -ரஷ்யாவின் கிழக்கு பகுதியான கம்சட்கா தீபகற்பத்தில் 8.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ரஷ்யாவின் குரில் தீவுகள் மற்றும் ஜப்பானின் வடக்கு தீவு பகுதியான ஹொக்கைடோவில்...
பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பத்தினர் மத்திய அரசுக்கு பாராட்டு
புதுடெல்லி: ஜூலை 30 -கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகளின் கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இறந்த ஒருவரின் மகளான அசாவரி ஜக்தலே, மகாராஷ்டிராவின் புனேயிலிருந்து தனது நன்றியை தெரிவித்தார்.அவர்...
காஷ்மீரில் பாக்., பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்: ஜூலை 30 -காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் ஊடுருவலை கண்டறிந்தனர். அப்பகுதியில் பாதுகாப்பு...
லோக் ஆயுக்தா பிடியில் லஞ்ச அதிகாரிகள் – சொத்துக்கள் பறிமுதல்
பெங்களூரு: ஜூலை 29-கர்நாடக மாநிலத்தில் லஞ்சம் மற்றும் ஊழல் அதிகாரிகளை இன்று அதிகாலை முதல் லோ லோக் ஆயுக்தா போலீசார் நடு நடுங்க வைத்தனர்.பெங்களூரு, ஹாசன், சிக்கபல்லாபூர் மற்றும் சித்ரதுர்கா உள்ளிட்ட மாநிலத்தின்...
பஸ், லாரி மோதியதில் கன்வார் யாத்ரீகர்கள் 18 பேர் பரிதாப சாவு
ராஞ்சி: ஜூலை 29 -ஜார்க்கண்ட்டில் பஸ்சும், சரக்கு லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் கன்வார் யாத்ரீகர்கள் 18 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இதுபற்றிய விவரம் வருமாறு;மோகன்பூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட...




















