அடுத்த குடியரசு துணைத் தலைவர்?

0
​புதுடெல்லி: ஜூலை 24 -குடியரசு துணைத் தலை​வர் ப​த​வி​யில் இருந்த ஜெகதீப் தன்​கர் 2 நாட்​களுக்கு முன்​னர் திடீரென ராஜி​னாமா செய்தார். இந்​திய அரசி​யலமைப்​பின் பிரிவு 68-ன் படி, புதிய குடியரசு துணைத்...

குற்றவாளிகளை விடுவிக்க தடை

0
டெல்லி: ஜூலை 24 -2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் 12 பேரை விடுவித்த மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. முன்னதாக மின்சார ரயில் குண்டுவெடிப்பு வழக்கில்...

ஒட்டு கேட்பு கருவி ஒப்படைப்பு

0
விழுப்புரம்: ஜூலை 24 -திண்​டிவனம் அடுத்த தைலாபுரத்​தில் உள்ள தனது வீட்​டில், நாற்​காலி​யில் ஓட்​டு​கேட்​புக் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக ராம​தாஸ் தெரி​வித்​ திருந்​தார். கட்​சித் தலை​வர்கள் மற்​றும் பாமக நிர்வாகி​களை சந்​தித்து அவர் ஆலோசனை...

ஜோஷ் இங்லிஷ் அதிரடியில் ஆஸி. வெற்றி

0
கிங்ஸ்டன்: ஜூலை 24 மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் ஜோஷ் இங்லிஷ் அதிரடியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.கிங்ஸ்டனில் நேற்று...

கே.ஜி.எப். பாபுவின் சொகுசு கார்கள் பறிமுதல்

0
பெங்களூரு, ஜூலை 23 -கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் தொழிலதிபருமான கே.ஜி.எஃப் பாபுவின் வசந்தநகர் வீட்டில் இன்று அதிகாலை சோதனை நடத்திய ஆர்.டி.ஓ அதிகாரிகள், வரி செலுத்தப்படாத சொகுசு கார்களை பறிமுதல்...

அமெரிக்கா தீவிரம்

0
இஸ்லாமாபாத், ஜூலை 23:: பாகிஸ்தானுக்கான ஈரான் துாதர் ரெசா அமிரி மொகாதம் மீது, கடத்தல் வழக்கு பதிவு செய்துள்ள அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., அவரை கைது செய்ய தீவிரம் காட்டுவதால், பாகிஸ்தானுக்கு...

பயங்கரவாதத்தில் மூழ்கிய பாகிஸ்தான் – ஐநாவில் இந்தியா ஆவேசம்

0
நியூயார்க், ஜூலை 23: பயங்கரவாதத்தை ஆதரிப்பதற்கும் அதன் பொருளாதாரத்தை தவறாக நிர்வகிப்பதற்கும், ஐ.நா.,வில் பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடி உள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த கூட்டத்தில் பேசுகையில் பாகிஸ்தான் பிரதிநிதி...

பாகிஸ்தானில் காதல் திருமணம் செய்த தம்பதி ஆணவக் கொலை

0
இஸ்லாமாபாத்: ஜூலை 23 பாகிஸ்தானில் குடும்பத்தினரின் விருப்பத்தை மீறி காதல் திருமணம் செய்த தம்பதியை ஆணவக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.பாகிஸ்தானின் பலுசிஸ்தான்...

கிட்னி விற்பனை விவகாரம் – சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு

0
நாமக்கல்: ஜூலை 23 பள்​ளி​பாளை​யம் கிட்னி விற்​பனை விவ​காரம் தொடர்​பாக திருச்​செங்​கோட்​டில் சுகா​தா​ரத் துறை அதிகாரி​கள் ஆய்வு மேற்​கொண்​டனர். நாமக்​கல் மாவட்​டம் பள்​ளி​பாளை​யம், குமார​பாளை​யத்​தில் தொழிலா​ளர்​களின் கிட்​னியை இடைத்​தரகர்​கள் மூலம் விற்​பனை செய்​வ​தாக...

26ம் தேதி மோடி தமிழகம் வருகை பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

0
சென்னை:ஜூலை 23 - பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 26ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் வருகை தரவுள்ளதாகத் தகவல் வெளி வந்துள்ளது. மாலத்தீவில் இருந்து ஜூலை 26ஆம் தேதி இரவு தூத்துக்குடி வரும்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe