8 வாகனங்கள் விபத்து:தந்தை, மகன் உட்பட 3 பேர் உயிரிழப்பு

0
கிருஷ்ணகிரி: ஜூலை 21 -கிருஷ்ணகிரி அருகே அடுத்​தடுத்து 8 வாக​னங்​கள் விபத்​துக்கு உள்​ளான​தில் தந்​தை, மகன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். ஓசூரில் இருந்து மைதா மாவு மூட்​டைகளை ஏற்​றிய லாரி கிருஷ்ணகிரிக்கு...

வட மாநிலங்களை புரட்டி போட்ட கனமழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு

0
பாட்னா: ஜூலை 21 -வடமாநிலங்களை புரட்டி போட்ட கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. பீகார், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இந்த ஆண்டு ஜூன்...

கேரளாவில் 9 மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

0
பாலக்காடு: ஜூலை 21 -கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கேரளாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை...

திருக்கோவிலூர் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் 5 பேர் பலி

0
கள்ளக்குறிச்சி: ஜூலை 21-​திருக்​கோ​விலூர் அருகே டயர் வெடித்ததில் நிலை தடுமாறிய கார் பள்​ளத்​தில் கவிழ்ந்​த​தில் 5 பேர் உயி​ரிழந்​தனர். மேலும், குழந்தை உள்பட 5 பேர் பலத்த காயமடைந்​தனர். விழுப்​புரம் மாவட்​டம் அரகண்​டநல்​லூர்...

பெங்களூர் சுற்றுலா பயணி பலி

0
சிவமொக்கா, ஜூலை 21 - ஹோசநகர் தாலுகாவில் உள்ள அப்பி நீர்வீழ்ச்சியில் புகைப்படம் எடுக்கச் சென்ற பெங்களூருவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரு நாகராபாவியில்...

அதிமுக, பிஜேபி தொண்டர்கள் குழப்பம்

0
திருவாரூர்: ஜூலை 21-திருவாரூரில் தங்கியிருந்த பழனிசாமியை, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திக்காமல் சென்றது, அதிமுக, பாஜக தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார சுற்றுப்பயணத்தை...

சுற்​றுலா தலமாகிறது வாஜ்​பாய் கிராமம்

0
புதுடெல்லி: ஜூலை 21-முன்​னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்​பாய் பிறந்த கிராமம் சுற்​றுலாத் தலமாகிறது. இதற்​காக, உத்தர பிரதேச அரசு ரூ.27 கோடி நிதி ஒதுக்கி உத்​தர​விட்​டுள்​ளது. முன்​னாள் பிரதம​ரான, பாரத ரத்னா...

ஜூலை 21ல் ஆஜராக கூகுள்,மெட்டாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்

0
புதுடில்லி: ஜூலை 19-பணமோசடி மற்றும் பிற நிதி குற்றங்களுக்காக விசாரணையில் உள்ள ஆன்லைன் பந்தய செயலிகளை விளம்பரப்படுத்தியதாக எழுந்த புகாரில், ஜூலை 21ம் தேதி ஆஜர் ஆக வலியுறுத்தி கூகுள், மெட்டாவுக்கு அமலாக்கத்துறை...

சுற்றுலா சென்ற பஸ் கவிழ்ந்து 25 ஊழியர்கள் படுகாயம்

0
சிக்கமகளூர்: ஜூலை 19-கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டம் முடிகெரே தாலுகாவில் உள்ள தேவனா கூல் கிராமம் அருகே வேகமாக வந்த தனியார் பஸ் கவிழ்ந்ததில் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்,...

இரண்டு முதல்வர்களை கைது செய்தஅமலாக்கத்துறை அதிகாரி திடீர் ராஜினாமா

0
புதுடில்லி: ஜூலை 19-2 முதல்வர்களை கைது செய்ததில் முக்கிய பங்கு வகித்த அமலாக்கத்துறை அதிகாரி ராஜினாமா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நில முறைகேடு வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கடந்த...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe