மினி வேன்-லாரி மோதியதில் 6 பேர் உயிரிழப்பு

0
லக்னோ: ஜூலை 19-உத்தரபிரதேசத்தில் மினி வேன்- லாரி மோதி ஏற்பட்ட விபத்தில், 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.உத்தரபிரதேச மாநிலம், யமுனா விரைவு சாலையில் மினி வேன்- லாரி மோதி...

ரஷ்யா, இந்தியா, சீனா மீண்டும் இணைந்து செயல்பட முடிவு

0
பெய்ஜிங்: ஜூலை 19-ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகளின் தூதரகங்கள் பரஸ்பர நலன் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க ஆர்ஐசி என்ற முறையை அமைத்திருந்தன. கரோனா பரவல் காரணமாகவும்,...

ஆப்கானிஸ்தான் – மியான்மரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

0
காபூல்: ஜூலை 19-நம் அண்டை நாடுகளாக உள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் மியான்மரில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. வீடுகள் குலுங்கியதால் அச்சமடைந்த பொதுமக்கள் தூக்கத்தில் இருந்து எழுந்து பொதுவெளியில் தஞ்சமடைந்துள்ளனர்.நம் நாட்டின்...

பஹல்காம் – லஷ்கர்-இ-தொய்பாவிற்கு தொடர்பு இல்லை: பாக். தகவல்

0
இஸ்லாமாபாத்: ஜூலை 19- பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான டிஆர்எப் பிரிவை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பு என அமெரிக்க அறிவித்தது...

கர்நாடக வணிக வரித்துறை அதிரடி

0
பெங்களூரு: ஜூலை 19-‘ஆன்லைன்’ பரிவர்த்தனைகளை கணக்கிட்டு ஜி.எஸ்.டி., நோட்டீஸ் அனுப்பப்பட்டதால், தங்கள் கடைகளில் உள்ள, ‘கியூ.ஆர்., கோடு ஸ்கேனர்’களை வணிகர்கள் அகற்றி வருகின்றனர்.ஆனால், ‘கூகுள் பே, போன் பே’ உள்ளிட்ட யு.பி.ஐ., செயலிகளை...

4 பேருக்கு ஆயுள் தண்டனை

0
கோவை: ஜூலை 19-கோவையில் பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முதல் 3 குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை தண்டனையும், 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கோவை போக்சோ...

அமெரிக்கா அறிவிப்பு; இந்தியா வரவேற்பு

0
வாஷிங்டன்: ஜூலை 19-கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு சுற்றுலாத் தலத்தில் 4 தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர்.இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை...

பிரதிகா ராவலுக்கு அபராதம்

0
துபாய்: ஜூலை 19-இந்​திய மகளிர் கிரிக்​கெட் அணி இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணி​கள் இடையி​லான முதல் ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி கடந்த 16-ம் தேதி சவும்​தாம்​டனில் நடை​பெற்​றது. இதில்...

சங்கூர் பாபா டைரி சிக்கியது

0
புதுடில்லி: ஜூலை 19-நே​பாள எல்​லையை ஒட்டி அமைந்​துள்ள பல்​ராம்​பூரில் உள்ள ரெஹ்ரா மாபி கிராமத்தை சேர்ந்​தவர் சங்​கூர் பாபா என்று அழைக்​கப்​படும் ஜமாலுதீன். இவர், மதமாற்ற கும்​பலுக்கு மூளை​யாக செயல்​பட்​டதையடுத்து இவருக்கு வெளி​நாடுகளிலிருந்து...

தொழிலதிபர்களை ஏமாற்றி ரூ.200 கோடி மோசடி செய்த நபர் கைது

0
மங்களூரு, ஜூலை 18 -கடன் வழங்குவதாகக் கூறி தொழிலதிபர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த நபரை நகர போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட நபர் ரோஹன் சல்தானா (45), நேற்று இரவு அவரது...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe