சுவர் ஏறி குதித்த முதல்வர்

0
ஸ்ரீநகர்: ஜூலை 15 -காஷ்மீரில் கடந்த 1931, ஜூலை 13-ல் மகாராஜா ஹரிசிங்கின் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அப்போது டோக்ரா ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் இறந்தனர். இந்த நாள்...

கேரளாவில் நிபா வைரஸால் 2 பேர் உயிரிழப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

0
திருவனந்தபுரம்: ஜூலை 15 - நிபா வைரஸ் பாதிப்​பால் கேரளா​வில் உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 2-ஆக உயர்ந்​துள்​ளது. இதையடுத்து கேரள மாநிலத்​தில் நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்​கைகளை அந்த மாநில அரசு தீவிரப்​படுத்​தி​யுள்​ளது. கேரள...

ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை

0
பெங்களூரு, ஜூலை 15 -பெங்களூர் ஹெப்பகோடியில் உள்ள சந்தாபுரா சாலையில் நேற்று இரவு நடந்த ஒரு துயர சம்பவத்தில், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அரிவாளால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.இறந்தவர், தலக்காட்டைச் சேர்ந்த தர்ஷன்...

சாகும் வரை ஆயுள் தண்டனை

0
திருப்பத்தூர்: ஜூலை 15 -காட்பாடி அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்ட இளைஞருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூர் நீதிமன்றம் நேற்று...

மாம்பழ லாரி கவிழ்ந்து 9 தொழிலாளர்கள் பலி – 10 பேர் படுகாயம்

0
அன்னமய்யா: ஜூலை 14-ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில், ரெட்டிபள்ளி செருவு கட்டா அருகே புல்லம்பேட்டை மண்டலத்தில் நடந்த கோர சாலை விபத்தில், மாம்பழ லாரி ஒன்று கவிழ்ந்து 9 விவசாயத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்....

அமெரிக்க சர்ச்சில் துப்பாக்கிச்சூடு; பெண்கள் இருவர் உயிரிழப்பு

0
வாஷிங்டன்: ஜூலை 14-அமெரிக்காவின் கென்டக்கி நகரில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பெண்கள் இருவர் கொல்லப்பட்டனர். கொலையாளியை போலீசார் சுட்டுக் கொன்றனர்.அமெரிக்காவில் கென்டக்கி நகரில் உள்ள ரிச்மண்ட் சாலையில் சர்ச் உள்ளது....

பீகார் வாக்காளர் பட்டியலில்நேபாளம் வங்கதேசத்தினர் நீக்கம்

0
புதுடெல்லி: ஜூலை 14-பிஹார் சட்​டப்​பேர​வைக்கு அடுத்த சில மாதங்​களில் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதையடுத்​து, வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணி நடை​பெற்று வரு​கிறது.தேர்​தல் அலு​வலர்​கள் வீடு வீடாக சென்று வாக்​காளர் பட்​டியலில்...

போக்குவரத்து சிக்னலில் டெலிவரி பாய் மீது தாக்குதல்

0
பெங்களூரு: ஜூலை 14 -பெங்களூர் மோதி மருத்துவமனை சர்க்கிள் அருகே, போக்குவரத்து சி சிக்னல் போடப்பட்டதால் தனது பைக்கை நிறுத்திய டெலிவரி பாய் ஒருவரை மூன்று மர்ம நபர்கள் தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.ஸ்விக்கியில்...

18 டேங்கர்கள் தீக்கிரை – நடந்தது என்ன?….

0
சென்னை: ஜூலை 14-சென்​னை​யில் இருந்து பெட்​ரோல், டீசல் ஏற்​றிச் சென்ற சரக்கு ரயில் நேற்று அதி​காலை திரு​வள்​ளூரில் தடம் புரண்டு பயங்கர தீ விபத்து ஏற்​பட்​டது. இதில், 18 டேங்​கர்​கள் எரிந்து நாச​மாகின....

4 நியமன எம்.பி.க்கள் விபரம்

0
புதுடெல்லி: ஜூலை 14-மாநிலங்களவையில் 4 எம்.பி.க்களின் நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.மாநிலங்களவையில் மொத்தம் 245 எம்.பி.க்கள் உள்ளனர்.அவர்களில் 233 பேர் மாநிலங்கள், யூனியன் பிரதேச எம்எல்ஏக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எஞ்சிய...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe