எனது வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி

0
சென்னை: ​ ஜூலை 12 -எனது வீட்​டில் அதிநவீன ஒட்டு கேட்​கும் கருவி பொருத்​தப்​பட்​டுள்​ள​து என பாமக நிறு​வனர் ராம​தாஸ் கூறி​னார். கடலூர் மேற்கு மாவட்ட பாமக செயற்​குழுக் கூட்​டம் விருத்​தாசலத்​தில் நேற்று...

ரூ.10 லட்சம் வரையில் மானியம்

0
பெங்களூரு: ஜூலை 12 -இந்திய வாகன விற்பனையில் எலக்ட்ரிக் வாகனங்கள் தான் இனி எதிர்காலம் என்பதால் இரு சக்கர வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களில் பிரிவில் அதிகப்படியான வாகனங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு...

மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை

0
நாக்பூர்: ஜூலை 12-தலை​வர்​கள் 75 வயதில் ஓய்வுபெற வேண்​டும் என்று ஆர்​எஸ்​எஸ் தலை​வர் மோகன் பாகவத் தெரி​வித்​துள்​ளார். வரும் செப்​டம்​பரில் பிரதமர் மோடிக்கு 75 வயது நிறைவடை​யும் சூழலில் அவர் இவ்​வாறு கூறி​யிருப்​பது...

ஜூலை 14ல் சுக்லா குழுவினர் பூமி திரும்புவார்கள்; நாசா அறிவிப்பு

0
வாஷிங்டன்: ஜூலை 11-விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ள இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா தலைமையிலான குழுவினர் ஜூலை 14ம் தேதி பூமிக்கு திரும்புவார்கள் என நாசா அறிவித்துள்ளது.அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து, ஸ்பேஸ் எக்ஸ்...

கங்கை கொண்ட சோழபுரம் வருகிறார் பிரதமர் மோடி

0
அரியலுார்: ஜூலை 11-கங்கை கொண்ட சோழபுரத்தில் வரும் 27ம் தேதி நடக்கும் ஆடித்திருவாதிரை திருவிழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் உலகப் புகழ் பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலை மாமன்னர்...

கன்னட சீரியல் நடிகை மீது கொடூர தாக்குதல்

0
பெங்களூரு: ஜூலை 11 -ஹனுமந்தநகரில் நடந்த ஒரு சம்பவத்தில், குடும்ப தகராறு காரணமாக கன்னட தொலைக்காட்சி நடிகையும் தொகுப்பாளினியுமான ஒருவர் அவரது கணவரால் கத்தியால் கு குத்தப்பட்டு உள்ளார்.தொலைக்காட்சி நடிகை மஞ்சுளா என்கிற...

பாகிஸ்தானில் பஸ்சில் சென்ற 9 பேர் சுட்டுக்கொலை

0
இஸ்லாமாபாத்: ஜூலை 11 -பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பஸ்சில் சென்ற 9 பேரை கிளர்ச்சியாளர்கள் சுட்டுக் கொன்றனர்.பாகிஸ்தானின் குவெட்டாவில் இருந்து லாகூர் சென்று கொண்டிருந்த பஸ்சில் துப்பாக்கியுடன் ஏறிய சிலர், பயணிகளை தீவிரமாக...

ரயில் முன் பாய்ந்துதாய் மகள் தற்கொலை

0
தாவணக்கரே, ஜூலை 11 -கடனை திருப்பிச் செலுத்த முடியாமல், தாயும் மகளும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.ஹரிஹர் அருகே துங்கபத்ரா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ரயில்வே பாலத்தின் அருகே இந்த...

பிரகாஷ்ராஜ், பிரனீதா, விஜய் தேவரகொண்டா உட்பட 29 பேரிடம் விசாரணை

0
ஹைதராபாத்: ஜூலை 11-சூதாட்ட செயலிக்கு விளம்பரம் செய்தது தொடர்பாக நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா, விஜய் தேவரகொண்டா உட்பட 29 நடிகர், நடிகைகளிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.சட்ட விரோதமான சூதாட்ட...

இந்​திரா அமல்​படுத்திய அவசர நிலை – ஒரு கருப்பு அத்தியாயம்: சசி தரூர்

0
திருவனந்தபுரம்: ​ஜூலை 11-முன்​னாள் பிரதமர் இந்​திரா காந்தி ஆட்​சிக் காலத்​தில் அமல்​படுத்​தப்​பட்ட அவசர நிலை, ஒரு கருப்பு அத்​தியாயம் என்று காங்​கிரஸ் மூத்த தலை​வர் சசி தரூர் தெரி​வித்​துள்​ளார்.இதுதொடர்​பாக மலை​யாள நாளிதழில் அவர்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe