5 நாடுகளில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் ஆரம்பம்

0
டெல்லி: ஜூலை 2 - பிரதமர் மோடி 8 நாள் சுற்றுப்பயணமாக 5 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். இன்று முதல் வரும் 9 ஆம் தேதி வரை தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க...

நாளை தொடங்கும் அமர்நாத் யாத்திரை – பலத்த பாதுகாப்பு

0
ஸ்ரீநகர்: ஜூலை 2 -அமர்நாத் யாத்திரை நாளை (ஜூலை 02) தொடங்க உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. ஜம்முவில் இருந்து கடுமையான பாதுகாப்புடன் இன்று முதல் அமர்நாத் யாத்திரை குழு...

60 நாள் காசாவில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்

0
வாஷிங்டன்: ஜூலை 2 -60 நாள் காசாவில் போர் நிறுத்தம் செய்வதற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கு இடையே போர் நடந்து...

இணைந்து செயல்பட அ.தி.மு.க., – பிஜேபி முடிவு

0
சென்னை: ஜூலை 2 -பா.ஜ.,வுடன் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ள அ.தி.மு.க., அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி பிரசார பயணத்தில் பங்கேற்க, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு அழைப்பு விடுத்துள்ளது.கடந்த...

பதிலடி கொடுக்குமா இந்திய அணி?

0
பர்மிங்காம்: ஜூலை 2-இந்​தியா - இங்​கிலாந்து அணி​கள் இடையி​லான 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி பர்​மிங்​காமில் இன்று பிற்​பகல் 3.30 மணிக்கு தொடங்​கு​கிறது.ஷுப்​மன் கில் தலை​மையி​லான இந்​திய கிரிக்​கெட் அணி இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம்...

மேகதாது அணை கட்டும் பணிகள்

0
பெங்களூரு, ஜூலை 2-மேகதாது அணை கட்டுவதற்கான அடிப்படை பணிகளை துவங்கிவிட்டோம் என்று கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கூறி உள்ளார்.காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்துவதில் கர்நாடகா தீவிரமாக...

தனது குடிமகனை கொன்ற அரசே – நீதிமன்றம்

0
மதுரை: ஜூலை 2-மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பான வழக்கை விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள், கொலை செய்யும் எண்ணத்தில் இருப்பவர்கள்கூட இப்படி தாக்கியிருக்க மாட்டார்கள் என்று வேதனை தெரிவித்ததுடன்,...

இந்திய பொருளாதார வளர்ச்சி

0
புதுடெல்லி: ஜூலை 2-உல​கில் அதிவேக​மாக வளரும் பொருளா​தார நாடாக இந்​தியா நீடிக்​கும் என்று மார்​கன் ஸ்டான்​லி​யின் சர்​வ​தேச ஆய்​வறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்டு உள்​ளது.அமெரிக்​கா​வைச் சேர்ந்த மார்​கன் ஸ்டான்லி நிறுவனம் உலக நாடு​களின் பொருளா​தா​ரம் குறித்து...

ஜாமீன் மனு தள்ளுபடி

0
பிரயாக்ராஜ்: ஜூலை 2-உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாஹரைச் சேர்ந்தவர் அன்சர் அகமது சித்திக். இவர் கடந்த மே 3-ம் தேதி பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பும் ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்....

பட்டாசு ஆலை வெடி விபத்து 7 பேர் பலி

0
சிவகாசி: ஜூலை 1 -சிவகாசி அருகே உள்ள சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe