கர்னாடக இசை – கவர்னர் புகழாரம்
சென்னை: நவ.23-உலகளவில் போற்றப்படக்கூடிய கர்னாடக இசை நம்முடைய அடையாளமாக இருப்பது நமக்குப் பெருமையாகும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். பாரதிய வித்யா பவனின் வருடாந்திர மார்கழி இசைத் திருவிழா-2024 தொடக்க நிகழ்ச்சி சென்னை...
அதானி விவகாரம்:காங்கிரசுக்கு பிஜேபி கண்டனம்
புதுடெல்லி: நவ. 22: குறிப்பிட்ட மாநிலங்களில் மின் ஒப்பந்தங்களை பெறுவதற்காக அதானி குழுமம் லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் கால கட்டங்களில் எதிர்க்கட்சிகளே அப்போது ஆட்சியில் இருந்ததாக பாஜகவின் தகவல் தொழில் நுட்ப பிரிவு...
தர்ஷனுக்கு அறுவை சிகிச்சை செய்யாதது ஏன்? உயர்நீதிமன்றத்தில் விளக்கம்
பெங்களூரு, நவ. 22:ரேணுகாசாமி கொலைவழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த நடிகர் தர்ஷன் இன்னும் மனதளவில் தயாராகாததால் அறுவை சிகிச்சை செய்யவில்லை என உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.உடல்நலக்குறைவு காரணமாக தர்ஷனுக்கு உயர்நீதிமன்றம் 6 வார...
மேம்பாலத்தில் தொடர் விபத்து போக்குவரத்து நெரிசல்
பெங்களூரு, நவ. 22: எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலம் சாலையில் நேற்று இரவு தொடர் விபத்து ஏற்பட்டு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வேகமாக வந்த கார், முன்னால் சென்ற மற்றொரு கார் மீது...
மணிப்பூர் விவகாரம் காங்கிரஸ் மீது நட்டா குற்றச்சாட்டு
புதுடில்லி: நவ. 22: வடகிழக்கு மாநிலங்களையும், மக்களையும் காங்கிரஸ் கட்சி அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவதாக மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா குற்றம்சாட்டியுள்ளார்.மணிப்பூரில் தற்போது மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. முதல்வர் மற்றும் அமைச்சர்களின் வீடுகளை போராட்டக்காரர்கள்...
காற்றழுத்த தாழ்வு பகுதி- 26ம் தேதி தமிழகத்தில் கனமழை
டெல்லி, நவ. 22:தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, அடுத்த 2 நாட்களில் தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என...
மண மேடையில் மணமக்களை வாழ்த்திய பெங்களூர் ஊழியர் திடீர் சாவு
ஹைதராபாத், நவ. 22: ஆந்திர மாநிலம் கர்னூலில் மணமக்களை வாழ்த்திய ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், திருமண நிகழ்ச்சி சிறிது நேரம் தடைபட்டது.சம்பவத்தின் வீடியோவில், அந்த நபர் ஒரு மேடையில் தம்பதியினருக்கு பரிசை வழங்குவதைக்...
முதலீடாக மாறுகிறதுசபரிமலையின் 227 கிலோ தங்கம்
சபரிமலை : நவ. 22: கேரளாவின் சபரிமலையில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தங்கத்திலான பொருள்கள், பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு உள்ளன. அவற்றை முதலீடாக மாற்றுவதற்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்து, அதற்காக...
புதுடெல்லியில் இந்த ஆண்டின் மிகக் குளிரான இரவு 10.2 டிகிரி செல்சியஸ் பதிவு
டெல்லி, நவ. 22: டெல்லியில் வெப்பநிலை தொடர்ந்து குறைந்து வருகிறது, வியாழன் வியாழனன்று பருவத்தின் குளிரான இரவில் 10.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. புதன் அன்று இரவு நேர வெப்பநிலை 11.2 டிகிரி...
கொத்தடிமை தொழிலாளர்கள் கடத்தல் தடுக்க : உத்தரவு
டெல்லி, நவ. 22: கொத்தடிமை தொழிலாளா்கள் கடத்தப்படுவதை தடுக்க ஒன்றிய அரசு திட்டம் வகுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொத்தடிமை தொழிலாளா்களாக கடத்தப்படுவோரின் அடிப்படை உரிமைகளை அமல்படுத்தக் கோரிய மனு உச்சநீதிமன்றத்தில்...