காங்​கிரஸ் போட்​டி​யிட விரும்​பும் 39 தொகு​தி​களின் பட்​டியல் தயார்

0
சென்னை: பிப்ரவரி 2-திமுக விரை​வில் பேச்​சு​வார்த்​தைக்கு அழைக்க உள்ள நிலை​யில், அகில இந்​திய காங்​கிரஸ் மேலிட பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கர் தலை​மையில் சென்​னை​யில் நேற்று நடை​பெற்ற ஆலோ​சனைக் கூட்​டத்​தில் காங்​கிரஸ் போட்​டி​யிட விரும்​பும்...

ராகுல் காந்திக்கு நிர்​மலா சீதா​ராமன் பதில்

0
புதுடெல்லி: பிப்ரவரி.2- மத்​திய பட்​ஜெட் பற்றி ராகுல் காந்தி நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில், ‘மக்​களின் நலன்​கள் புறக்​கணிக்​கப்​பட்​டுள்​ளன’ என்று கூறி​யிருந்​தார்.இது தொடர்​பாக ராகுலுக்கு பதிலளித்து டெல்​லி​யில் பேட்​டியளித்த மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன்...

பிஜேபி வீழ்ச்சி -முதல்​வர் ஸ்​டா​லின் உறுதி

0
சென்னை: பிப்ரவரி 2-சட்​டப்​பேரவை தேர்​தலில் திமுக கூட்​டணி பெறப்​போகும் வெற்​றி, பாஜகவை வீழ்த்​து​வதற்​கான நம்​பிக்​கையை ஒட்​டுமொத்த இந்​தி​யா​வுக்​கும் வழங்​கும் என முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​துள்​ளார்.இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் நூற்​றாண்டு நிறைவு விழா சென்னையில்...

அண்ணா வழியில் அயராது உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்” – மு.க.ஸ்டாலின்

0
சென்னை: பிப்ரவரி 2-“இந்திக்கு இடமில்லை என்று இருமொழிக் கொள்கையை அண்ணா நிலைநாட்டிய மாநிலத்தில், இந்தியுடன் சமஸ்கிருதத்தையும் திணிக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜக அரசுக்குச் சாமரம்...

மாம்பழம் சின்னம் – உயர்நீதிமன்றம் உத்தரவு

0
சென்னை: பிப்ரவரி 2தமிழ்நாடு அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என்று 4 முனை போட்டி நிலவுகிறது. கூட்டணி, தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள்,...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe