சபரிமலை சன்னிதானத்தில் போட்டோ அய்யப்பன் சிலை கொண்டு செல்ல தடை

0
சபரிமலை: டிசம்பர் 1-சபரிமலையில் போட்டோ எடுக்க, அய்யப்பன் சிலைகளை கொண்டு செல்ல தேவசம் போர்டு தடை விதித்துள்ளது.கேரள உயர்நீதிமன்ற உத்தரவின்படி, சபரிமலையில் நடப்பு சீசனில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இங்கு பணிபுரியும்...

வலு தூக்குதல் வீரர் தன்கர் உயிரிழப்பு

0
ரோத்தக்: டிசம்பர் 1-ஹரி​யானா மாநிலம் ரோத்​தக் மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் ரோஹித் தன்​கர் (28).தேசிய அளவி​லான பாரா வலு தூக்​குதல் வீர​ரான இவர், கடந்த 27-ல் ரிவாரி நகரில் உள்ள தனது உறவினர் ஒரு​வரின்...

பெங்களூரில் விபத்து – ஒருவர் பலி

0
பெங்களூரு: டிசம்பர் 1-வேகமாகச் சென்ற பைக் மரத்தில் மோதி ஒருவர் உயிரிழந்த துயர சம்பவம் இன்று காலை யெலஹங்கா புறநகர் அருகே நடந்தது. யெலஹங்கா புறநகர்ப் பகுதியில் உள்ள உன்னிகிருஷ்ணன் வட்டம் அருகே...

கர்னூல் அருகே விபத்து-கோலாரை சேர்ந்த 5 பேர் சாவு

0
கர்னூல்: நவம்பர் 29-ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே நடந்த விபத்தில் கர்நாடகம் கோலார் பகுதியை சேர்ந்து 5 பேர் பரிதாபமாக பலியானார்கள்இன்று காலை எம்மிகனூர் தாலுகாவின் கோடேகல் கிராமத்தில் இரண்டு கார்கள் மோதிய...

வடதமிழகம் நோக்கி நகர்கிறது ‘டிட்வா’ புயல்: 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும்

0
சென்னை: நவம்பர் 29-இலங்கை பகு​தி​யில் இருந்து வடமேற்​காக நகர்ந்து வரும் ‘டிட்​வா’ புயல் நாளை அதி​காலை வட தமிழகம், புதுச்​சேரி, தெற்கு ஆந்​திர கடலோரப் பகு​தி​களுக்கு அருகே நில​வக்​கூடும். இதன் காரண​மாக, டெல்டா...

மருத்துவமனையில் பயங்கர தீ.. 2 பேர் உயிரிழப்பு

0
கோழிக்கோடு: நவம்பர் 29-கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள Baby Memorial Hospital- யில் இன்று அதிகாலை பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது.இதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மற்றும்...

குழந்தைகள் மூச்சுத் திணறும்போதுமோடி மவுனம் ஏன்? – ராகுல் கேள்வி

0
புதுடெல்லி: நவம்பர் 29-டெல்லியில் காற்று மாசுபாட்டால் குழந்தைகள் மூச்சு திணறிக் கொண்டிருக்கும் போது, பிரதமர் மோடி தொடர்ந்து மவுனம் காப்பது ஏன் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.இதுகுறித்து...

இருமுடியை சோதனையிடாமல்விமானத்தில் எடுத்து செல்லலாம்

0
விஜயவாடா: நவம்பர் 29-சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்கு நாடு முழுவதிலும் இருந்து லட்ச கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி செல்கின்றனர். பல நகரங்களில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம், கொச்சின் போன்ற...

புயல்! சென்னையில் 54 விமானங்கள் ரத்து

0
சென்னை: நவம்பர் 29-டிட்வா புயல் எதிரொலியால் சென்னையில் 54 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சென்னை, மதுரை, பெங்களூர் உள்ளிட்ட பல நகரங்களுக்குச் செல்லும் விமானங்கள் பாதிக்கப்பட்டன.தமிழ்நாடு, புதுச்சேரி கடலோர பகுதிகளிலும்...

எஸ்ஐஆர் – 44 சமாஜ்வாதி நிர்வாகிகள்

0
புதுடெல்லி: நவம்பர் 29-தேர்​தல் ஆணை​யத்​தின் எஸ்​ஐஆர் பணி​கள் தமிழ்​நாடு, மேற்கு வங்​கம், உபி. உள்​ளிட்ட 12 மாநிலங்​கள் மற்​றும் யூனியன் பிரதேசங்​களில் நடந்து வரு​கிறது.வாக்​காளர்​கள் எஸ்​ஐஆர் படிவங்​களை சமர்ப்​பிக்க டிசம்​பர் 4-ம் தேதி...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe