மைசூர் யுவ தசரா விழா கோலாகல தொடக்கம் – நடிகர் பிரபுதேவா பங்கேற்பு

0
மைசூரு: அக். 14-இளைஞர்கள் அன்றாட பணிகள் மற்றும் சவால்களுக்கு இடையே தங்களை இழந்துவிடாமல், நேர்மறை சிந்தனைகள், தெளிவான இலக்கு மற்றும் படைப்பாற்றலுடன் வளர்ச்சியின் பாதையில் முன்னேற வேண்டும் என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்...

டெல்லி தள்ளு முள்ளு விவகாரம் எதிரொலி: ராகுல் – டி.கே. சிவகுமார் புகைப்படம் வைரல்

0
புதுடெல்லி, அக். 14-தலைநகர் புதுடெல்லியில் அண்மையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு மற்றும் விவகாரத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கர்நாடக முதல்வர் டி.கே....

ரெயில்களில் அதிக சத்தத்துக்கு ஆறு மாதம் சிறை

0
சென்னை: அக். 14-ரெயில் பயணத்தின்போது மொபைல்போனில் ஹெட்போன் பயன்படுத்தாமல் அதிக சத்தத்துடன் பாடல் கேட்பது, வீடியோ பார்ப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என தெற்கு...

கார் விபத்து – பிஜேபி பிரமுகர் பலி: 3 பேர் காயம்

0
பெங்களூரு, அக். 14-லாரியை முந்திச் செல்ல முயன்றபோது ரேஞ்ச் ரோவர் கார் பலமாக மோதிய விபத்தில் மாலூரைச் சேர்ந்த பாஜக பிரமுகர் சிவகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்; அவருடன் இருந்த 3...

திருமலையில் 90 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் இருப்பு

0
திருமலை: அக். 14-திருமலையிலும் எல் நினோ பாதிப்பு காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உஷ்ணநிலை அதிகரித்து வருவதுடன், போதிய மழை பெய்யாததால் இந்த ஆண்டு தண்ணீர் இருப்பு வெகுவாகக் குறைந்துள்ளது.திருமலையில் பக்தர்களுக்காக தினமும் 7,500 வாடகை...

சவுதியில் பதற்றம்: இந்தியர்களுக்கு உதவி எண்

0
ரியாத்: அக். 14-ஈரான் ஆதரவு பெற்ற ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவைக் குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர்...

ஜோதிடத்தின் பெயரில் பெண்ணிடம் ரூ.40 லட்சம் மோசடி செய்த நபர் கைது

0
பெங்களூரு, அக். 14-ஜோதிடம் சொல்வதாகக் கூறி 62 வயது மூதாட்டியை நம்ப வைத்து, ரூ.40 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளைப் பெற்று மோசடி செய்த தந்திரக்கார ஜோதிடரைக் கைது செய்வதில் பேட்டராயபுர போலீசார்...

முந்திரி, பாதாம் திருடிய 3 பேர் கைது

0
பெங்களூரு, அக். 14-கர்நாடக மாநிலம் பெங்களூரு வி.வி.புரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நியூதரகுபேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் பல்பொருள் அங்காடியில், கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி திருட்டு நடந்தது. அன்றைய தினம் இரவு,...

சந்திரபாபு நாயுடு விஜய் பேசியது என்ன

0
விஜயவாடா: அக்.14-கோதாவரி - கிருஷ்ணா - காவிரி நதி நீர் இணைப்பு திட்​டம் குறித்து தமிழக முதல்​வர் ஜோசப் விஜய், ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு உடன் சுமார் ஒன்​றரை மணி நேரம்...

ஓடும் அரசு பஸ்சில் திடீர் தீ

0
தூத்துக்குடி, அக்.14-தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் நோக்கி நேற்று மாலை 4.30 மணிக்கு அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டுச் சென்றது. அந்த பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். குரும்பூர்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe