ஆடி கடைசி வெள்ளி சாமுண்டி மலையில் குவிந்த பக்தர்கள்
மைசூர், ஆக. 7- ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று, மைசூர் சாமுண்டி மலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசனம்...
வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் சமர்ப்பிக்க நாளை கடைசி
பெங்களூர், ஆகஸ்ட் 7வாக்காளர் பட்டியலின் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் கீழ், பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை சமர்ப்பிக்க ஆகஸ்ட் 8-ஆம் தேதி (நாளை) வரை மட்டுமே அவகாசம் உள்ளது. எனவே, விடுபட்ட படிவங்களை...
பாகிஸ்தானுக்கு எதிராக பிரிட்டனில் வெடித்தது போராட்டம்
பிராட்போர்டு: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ராணுவ நடவடிக்கைகளை எடுத்த பாகிஸ்தானைக் கண்டித்து பிரிட்டனில் வாழும் காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி, ஆக்கிரமிப்பு காஷ்மீரை கடுமையாக...
பிஜேபியினர் அம்பேத்கர் நூல்களை படிக்க வேண்டும்: பிரியாங்க் கார்கே
பெங்களூர், ஆகஸ்ட்.6- "ஹிந்து ராஷ்டிரம் அமைந்தால் நாட்டின் சுதந்திரத்துக்கே ஆபத்து ஏற்படும்" என்று அமைச்சர் டாக்டர் யதீந்திரா கூறிய கருத்துக்கு அமைச்சர் பிரியாங்க் கார்கே முழு ஆதரவு தெரிவித்துள்ளார். பெங்களூரில் நேற்று செய்தியாளர்களிடம்...
அசாமில் வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு
கவுகாத்தி, ஆகஸ்ட்.6- வடகிழக்கு மாநிலமான அசாமில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலைமை கவலைக்கிடமாக மாறியுள்ளது. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது....
கட்டி முடித்து திறக்கப்படும் முன்பு ஒரு பக்கமாக சாய்ந்த புது வீடு
பெங்களூரு, ஆக. 6:பெங்களூரு அருகே கனமழை காரணமாகத் தடுப்புச்சுவர் இடிந்து மண் சரிந்ததில், புதுமனை புகுவிழாக்கூட நடக்காத புதிய கட்டிடம் ஒன்று ஒருபக்கமாகச் சாய்ந்தது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கர்நாடக...
8 கிராம் தங்கம் பட்டுப்புடவை இலவசம்
சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2026-27ஆம் நிதியாண்டிற்கான மாநில பட்ஜெட்டைத் தாக்கல் செய்து உரையாற்றி வரும் நிதியமைச்சர் மரிய வில்சன், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் சமூக நலனை மையமாகக் கொண்டு பல்வேறு பிரம்மாண்டமான...
கார் கவிழ்ந்து விபத்து: இருவர் பலி, மூவர் காயம்
பெங்களூரு, ஆக. 5: அதிவேகமாகச் சென்ற மஹிந்திரா தார் கார் கவிழ்ந்ததில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்; மேலும் மூவர் பலத்த காயமடைந்த சோகமான சம்பவம் நெலமங்கள தாலுகா, கம்பாளு கிராமத்திற்கு...
விஷவாயு கசிந்து 3 தொழிலாளர்கள் பரிதாப பலி
யாதகிரி, ஆக. 5: கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் சைதாப்பூர் அருகே உள்ள கடேச்சூர்-பாடிஹாள் தொழில்பேட்டையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த கெமிக்கல் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்தத் தொழிற்சாலையில் நேற்று விஷவாயு திடீரெனக் கசிந்தது.இதில் அங்குப்...
ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்க வாய்ப்பு; கச்சா எண்ணெய் விலை சரிவு
ஈரானுடன் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது தொடர்பான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என மூத்த அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்த நிலையில், கச்சா எண்ணெய் விலை மூன்று வாரங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. சர்வதேச...















