டெல்லி குண்டு வெடிப்பு பயங்கரவாத டாக்டர்கள் குறித்து பரபரப்பு தகவல்

0
ஸ்ரீநகர்: ஜனவரி 5 -டெல்லி செங்​கோட்டை அருகே நடை​பெற்ற கார் குண்​டு​வெடிப்பு சம்​பவத்​தில் தொடர்​புடைய மருத்​து​வர்​கள், அப்​பாவி மக்​கள் பெயரில் வாங்​கப்​பட்ட சிம் கார்​டு​களை தீவிர​வாத தொடர்​புக்கு பயன்​படுத்​தி​யது விசா​ரணை​யில் தெரிய​வந்​தது.டெல்லி செங்​கோட்டை...

மகனை கொடூரமாக கொன்ற தந்தை கைது

0
சிக்கமகளூர்: ஜனவரி 5-கர்நாடக மாநிலம் சிக்கமகளூர் மாவட்டம்முடிகெரே தாலுகாவில் உள்ள பாலூர் ஹோப்ளியின் அனேகுண்டி கிராமத்தில், குடிபோதையில் தந்தையே தனது சொந்த மகனைக் கொலை செய்த கொடூரமான சம்பவம் நடந்தது.மது போதையில் இருந்த...

அமெரிக்காவில் இந்தியப்பெண் குத்திக்கொலை

0
நியூயார்க்: ஜனவரி 5 -அமெரிக்காவில் முன்னாள் ஆண் நண்பரின் வீட்டில் இந்திய இளம்பெண் சடலமாக மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து ஹோவர்ட் கவுண்டி போலீசார் கூறியதாவது; எல்லிகாட் சிட்டியைச் சேர்ந்த 'டேட்டா...

கோகைன் கடத்தல்; நைஜீரியாவில்இந்திய கப்பல் மாலுமிகள் 22 பேர் கைது

0
அபுஜா: ஜனவரி 5 -சட்டவிரோதமாக 31.5 கிலோ கோகைன் போதைப்பொருளை கடத்தியதாக இந்திய கப்பல் மாலுமிகள் 22 பேரை நைஜீரியா அரசு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.ஐரோப்பிய மற்றும் பிற ஆப்ரிக்க நாடுகளுக்கு போதைப்பொருள்...

வாழ்நாள் சேமிப்பான ரூ.7 கோடியை மோசடி கும்பலிடம் இழந்த முதியவர்

0
ஹைதராபாத்: ஜனவரி 5 -தெலுங்கானாவில், 'டிஜிட்டல் கைது' என்ற நுாதன மோசடியில் சிக்கிய, 81 வயதான முதியவர், தன் வாழ்நாள் சேமிப்பான, 7.12 கோடி ரூபாயை மோசடிக்காரர் களிடம் இழந்துள்ளார்.நாட்டில், 'டிஜிட்டல் கைது'...

குழந்தையை இடுப்பில் கட்டிக்கொண்டு ஏரியில் குதித்து தாய் தற்கொலை

0
மங்களூர், ஜனவரி 5-கர்நாடக மாநிலம் மங்களூர் மாவட்டம் சுல்லியாவில் உள்ள பெல்லாரே அருகே ஏரியில் ஒரு தாய் மற்றும் அவரது 3 வயது குழந்தையின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.சுல்லியா தாலுகாவில் உள்ள கோடியாலா கிராமத்தைச்...

சுவர் இடிப்பு – தொடரும் பரபரப்பு

0
ஹாசன்: ஜனவரி 5-நிலத்தை ஆக்கிரமித்த புகாரில், நீதிமன்ற உத்தரவின்படி, நடிகர் யஷ் வீட்டின் காம்பவுண்டு சுவர் இடிக்கப்பட்டது.கன்னட திரை உலகின் இளம் நடிகராக இருப்பவர் யஷ். கே.ஜி.எப்., படத்தின் மூலம், ‘நாடு முழுதும்...

ரூ.3,000 – டோக்கன் வழங்கல்

0
சென்னை: ஜனவரி 5-தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3,000 வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட, பச்சரிசி, சர்க்கரை,...

குடி போதையில் பெண்களிடம் அத்துமீறிய இருவர் கைது

0
பெங்களூரு: ஜனவரி 3-புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, ​​விதான சவுதா அருகே குடிபோதையில் இருந்த இளைஞர்கள் டாக்ஸிக்காக காத்திருந்த இளம் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் நடந்தது.இந்த வழக்கு தொடர்பாக அன்ஷ்...

நேபாளத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 55 விமான பயணிகள்

0
காத்மாண்டு: ஜனவரி 3-நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை இரவு 8:23 மணிக்கு புத்த ஏர் 901 என்ற விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 51 பயணிகள்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe