மகளிருக்கு ‘வெற்றிப் பயணம்’ திட்டம் நாளை தொடக்கம்
சென்னை: அக். 1-அரசுப் பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி பயணம் செய்யும் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை முதலமைச்சர் விஜய் நாளை (அக்டோபர் 2) தொடங்கி வைக்கிறார். இதன்படி, மாநகர் மற்றும் நகர்ப்புறங்களில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ்,...
வணிக சிலிண்டர் விலை ரூ.66.50 உயர்வு
சென்னை: அக். 1-சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.66.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஓட்டல்கள், உணவகங்கள், பேக்கரிகள், டீக்கடைகள், கேன்டீன்கள் உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்களுக்கு சமையல் கியாஸ் சிலிண்டருக்கான...
பாய்மரப் படகுப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் வெள்ளி
நகோயா: அக். 1-2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் பாய்மரப் படகுப் போட்டியில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்றது. ஆடவர் ஸ்கிஃப் பிரிவில் இந்தியாவின் பிரின்ஸ் குரிசிங்கல் நோபல், மனு பிரான்சிஸ் ஆகியோர்...
என்கவுன்ட்டரில் லஷ்கர் தீவிரவாதி மூஸா பலி
ஜம்மு: அக். 1-பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி ஹாஷிம் மூஸா, காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக உளவுத் தகவல் கிடைத்தது. இதையடுத்து இந்திய ராணுவத்தின் 15 சினார் படைப் பிரிவு, காஷ்மீர் போலீஸார்...
41 ஊடுருவல்காரர்கள் கொல்லப்பட்டதாக ஆப்கன் தகவல்
காபூல்: அக். 1-பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானுக்குள் ஊடுருவ முயன்றதாகக் கூறப்படும் 41 பேர் தங்கள் படைகளால் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்ட தகவலில் கூறப்பட்டுள்ளதாவது: ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப்...
ஏஐ போக்குவரத்து திட்டத்துக்கு ஒப்புதல்
புதுடெல்லி: அக். 1-டெல்லியில் போக்குவரத்து நிர்வாகத்தை மேம்படுத்தும் நோக்கில் ரூ.1,789 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ள செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அடிப்படையிலான போக்குவரத்து மேலாண்மை அமைப்பு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல்...
எஸ்.ஐ.ஆர் பெயரில் மக்களின் உரிமையைப் பறிக்கும் பிஜேபி – முதல்வர் விமர்சனம்
பெங்களூர்: அக். 1-வாக்களிப்பது நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமையாகும். ஆனால், பாஜகவினர் ‘எஸ்.ஐ.ஆர்’(SIR) என்ற சாக்கை வைத்துக்கொண்டு மக்களிடமிருந்து அந்த உரிமையைப் பிடுங்கி எறிகிறார்கள் என்று துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கடுமையாகக்...
சென்னையில் டெங்கு பாதிப்பு இருமடங்கு உயர்வு
சென்னை: அக். 1-சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஒரே மாதத்தில் இருமடங்காக அதிகரித்துள்ளது.ஆகஸ்ட் 1 முதல் 30-ஆம் தேதி வரை 605 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், செப்டம்பர் 1...
மோடியின் டின்னரை புறக்கணித்த சீன அதிபர் ஜி ஜின்பிங் – நடந்தது என்ன?
டெல்லி: செப்.13-இந்தியா - சீனா இடையேயான மோதல் முடிவுக்கு வந்துள்ளது. டெல்லியில் நேற்று தொடங்கி இன்று வரை நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்றுள்ளார். பிரதமர் மோடியுடன்...
கால்நடை மருத்துவர்கள் பணி நியமன ஊழல்: ரூ.5 கோடி சுருட்டல் அம்பலம்
பெங்களூரு, செப். 13- கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (கே.பி.எஸ்.சி.) நடத்திய பஷுவைத்தியர்கள் (கால்நடை மருத்துவர்கள்) பணி நியமன ஊழல் தொடர்பாக சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ரூ.5...




























