2026 கோலாகல கொண்டாட்டம்

0
சென்னை: ஜனவரி 1-தமிழகம் முழு​வதும் நேற்று இரவு புத்​தாண்டு கொண்​டாட்​டம் களை​கட்​டியது. பட்​டாசு வெடித்​தும், ஒரு​வருக்​கொரு​வர் வாழ்த்​துகளைத் தெரி​வித்​தும் புத்​தாண்​டைக் கொண்​டாடினர்.ஆங்​கிலப் புத்​தாண்​டையொட்டி நேற்று இரவு 12 மணிக்கு பட்​டாசு வெடித்​தும், இனிப்​பு​களை...

சாமராஜநகரில் மேலும் ஒரு புலி பிடிபட்டது

0
சாமராஜநகர் : டிசம்பர் 31-சாம்ராஜ்நகர் மாவட்டம்நஞ்சேதேவன்பூர் அருகே முகாமிட்டிருந்த தாய் புலி 4 குட்டிகள் தொடர்பாக தேர்தல் வேட்டை நடத்திய பது நேற்று இரவு ஒரு ஆண் புலி பிடிபட்டது.வீரணாபூர், நஞ்சேதேவன்பூரில் உள்ள...

2025-ல் இந்தியா சாதித்தவை பட்டியலிட்டு பிரதமர் மோடி பதிவு

0
புதுடெல்லி: டிசம்பர் 31-2025-ம் ஆண்டு நிறைவை ஒட்டி சமூக வலை​தளத்​தில் பிரதமர் மோடி நேற்று விரி​வான பதிவு வெளி​யிட்​டுள்​ளார்.அதில் கூறி​யிருப்​ப​தாவது: நாட்​டின் வளர்ச்​சிக்​காக கடந்த 11 ஆண்​டு​களாக பல்​வேறு சீர்​திருத்​தங்​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன....

ஜனவரி 6ல் தமிழக அமைச்சரவை கூட்டம்

0
சென்னை: டிசம்பர் 31-ஜனவரி 6ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.2026ம் ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர், ஜனவரி 20ம் தேதி காலை 9.30 மணிக்கு கவர்னர் ஆர்என்...

மிகச் சிறு அணு உலைகள் வாங்க ரஷ்யாவுடன் இந்தியா பேச்சு

0
புதுடெல்லி: டிசம்பர் 31-ஷெல்ப் எம்' எனப்படும் மிகச்சிறிய அணு உலையை, அமைப்பது குறித்து இந்தியா -ரஷ்யாவுக்கு இடையே பேச்சு நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்திய அணுசக்தித் துறையின் தலைவர் அஜித்குமார் மொஹந்தி மற்றும்...

நள்ளிரவில் ஓடும் வேனில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை

0
சண்டிகர் : டிசம்பர் 31-பாஜக ஆளும் அரியானாவில் நள்ளிரவில் ஓடும் வேனில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாஜக ஆளும்...

2 பஸ்கள் மோதல் 4 பேர் காயம்

0
பெங்களூரு: டிசம்பர் 31-ஆனேகல் தாலுகாவில் உள்ள சந்தாபூர் மேம்பாலத்தில் 2 ஸ்லீப்பர் கோச் பஸ்கள் மோதியதில் 4 பேர் காயமடைந்தனர். பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சந்தாபூர் அருகே பெங்களூருவிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற...

ரூ.3000 பொங்கல் பரிசு தொகுப்பு

0
சென்னை: டிசம்பர் 31-பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த எதிர்பார்ப்பு மக்களிடம் நிலவி வரும் நிலையில், கூட்டுறவு துறை குட்நியூஸ் ஒன்றை பிறப்பித்துள்ளது.. கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை...

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா: சொர்க்கவாசல் திறப்பு

0
திருச்சி: டிசம்பர் 30-ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திரு​விழா​வின் முக்​கிய நிகழ்​வாக நேற்று நாச்​சி​யார் திருக்​கோலம் எனப்​படும் மோகினி அலங்​காரத்​தில் நம்​பெரு​மாள் சேவை சாதித்​தார். இதில் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் பங்​கேற்​றனர்.ஸ்ரீரங்கம் ரங்​க​நாதர் கோயி​லில் பிரசித்தி...

தர்மஸ்தலா வழக்கில் ஜனவரி 3ம் தேதி தீர்ப்பு

0
பெங்களூரு: டிசம்பர் 30- தர்மஸ்தலா பகுதியில் பலர் கொன்று புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில் ஜனவரி 3ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. வழக்கு தொடர்பாக பெல்தங்காடி நீதிமன்றத்தில் சிறப்பு விசாரணை குழு சமர்ப்பித்த...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe