எடப்பாடி பழனிசாமி வீட்டு மதிய விருந்தில் பியூஷ் கோயல்

0
சென்னை: டிசம்பர் 23-தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வரும் பாஜக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரான பியூஷ் கோயலை தமிழக சட்டப்பேரவை தேர்தல் பொறுப்பாளராக நியமித்துள்ளது.இந்நிலையில், பியூஷ்...

கேரளாவில் புலம்பெயர் தொழிலாளி அடித்துக் கொலை: முதல்வர் ஆவேசம்

0
பாலக்காடு: டிசம்பர் 23-கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள வாளையார் பகுதியில் சத்தீஸ்கரை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளியை ஒரு கும்பல் அடித்து கொலை செய்துள்ளது. இது அந்த மாநிலத்தில் அரசியல் ரீதியாகவும் பேசுபொருளாகி உள்ளது....

சின்னசாமி மைதானத்தில் கிரிக்கெட் ?

0
பெங்களூரு: டிசம்பர் 23-பெங்​களூரு சின்​ன​சாமி மைதானத்​தில் கிரிக்​கெட் போட்​டிகளை நடத்த அனு​மதி வழங்​கு​வது குறித்து ஆராய குழு அமைக்​கப்​பட்​டுள்​ள​தாக கர்​நாடக உள்​துறை அமைச்​சர் ஜி.பரமேஸ்​வரா தெரி​வித்​துள்​ளார்.பெங்​களூரு சின்​ன​சாமி கிரிக்​கெட் மைதானத்​தில் கடந்த ஜூன்...

ஆயுத தொழிற்சாலை அழிப்பு

0
சுக்மா: டிசம்பர் 23-சத்தீஸ்கரில் நக்சல்களால் இயக்கப்பட்ட ஆயுதத் தொழிற்சாலையை பாதுகாப்புப் படையினர் அழித்து, எட்டு துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்களையும் கைப்பற்றினர்.சத்தீஸ்கரில், முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையிலான பா.ஜ.,...

அமைச்சர்கள் பேச்சுவார்த்தை தோல்வி

0
சென்னை: டிசம்பர் 23-பழைய ஓய்வூதியம் திட்டம் உட்பட முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து, ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அரசு...

பாகிஸ்தானுக்கு உளவு – உடுப்பியில் மேலும் ஒருவர் கைது

0
உடுப்பி: டிசம்பர் 22-இந்திய கடற்படை தொடர்பான ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய தீவிர வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியை மால்பே போலீசார் கைது செய்துள்ளனர். குஜராத்தின் ஆனந்தா தாலுகாவில் உள்ள கைலாஸ்நகரியைச் சேர்ந்த...

எம்.எல்.ஏ வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க லுக் அவுட் நோட்டீஸ்

0
பெங்களூரு, டிசம்பர். 22-ரவுடி சிவபிரகாஷ் என்கிற பிக்கு ஷிவு கொலை வழக்கில் கைது பயத்தில் தலைமறைவாக உள்ள எம்.எல்.ஏ பைரதி பசவராஜுவை கண்டுபிடிக்க சி.ஐ.டி போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்க முடிவு செய்துள்ளனர்.பெலகாவி...

விண்ணில் பாய்கிறது அமெரிக்க செயற்கைக்கோள்; இஸ்ரோ தலைவர் திருப்பதியில் வழிபாடு

0
புதுடெல்லி: டிசம்பர் 22-டிசம்பர் 24ம் தேதி காலை 8.54 மணிக்கு அமெரிக்க செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது. இந்த திட்டம் வெற்றி பெற, இஸ்ரோ தலைவர் நாராயணன், திருப்பதியில் வழிபாடு நடத்தினார்.அமெரிக்காவை சேர்ந்த...

கொல்லூர் மூகாம்பிகை கோவில் மோசடி செய்த நபர் கைது

0
உடுப்பி: டிசம்பர் 22-நாட்டின் புகழ்பெற்ற சக்தி பீடமான உடுப்பியில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோயிலின் பெயரில் மோசடி செய்த ஒரு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.ராஜஸ்தானின் திஜாரி மாவட்டத்தைச் சேர்ந்த நாசிர் கைது செய்யப்பட்டுள்ளார்,...

வட இந்தியாவில் கடும் பனி; 2 நாட்கள் விமானங்கள், ரயில் சேவை பாதிக்கும்

0
புதுடெல்லி: டிசம்பர் 22-வட இந்தியாவில் இரண்டு நாட்களுக்கு கடும்பனி நிலவும். இதனால் விமானங்கள், ரயில்கள் சேவை பாதிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe