சுவாச நோய்களால் 9,000 பேர் உயிரிழப்பு
டெல்லி: ஜனவரி 16-டெல்லி அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, 2024-ம் ஆண்டில் சுவாச நோய்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்துள்ளது.தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்கள்...
உலகின் சக்திவாய்ந்த கடற்படை! இந்தியாவை மிஞ்சிய குட்டி நாடுகள்
டெல்லி, ஜன. 16- உலகின் சக்திவாய்ந்த கடற்படைகள் குறித்த 2026 ஆம் ஆண்டுக்கான புதிய தரவரிசையை World Directory of Modern Warships and Submarines (WDMMW) அமைப்பு வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும்...
சபரிமலையில் மகர விளக்கு பூஜை ஜோதி வடிவில் காட்சி தரும் ஐயப்பன்
சபரிமலை: ஜனவரி 14-சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ந்தேதி நடை திறக்கப்பட்டது. இதையொட்டி கடந்த 2 நாட்களாக தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் சுத்திகிரியை பூஜைகள் நடந்தது....
ஈரானில் போராட்டம் தீவிரம் இதுவரை 2,000 பேர் உயிரிழப்பு
டெஹ்ரான்: ஜனவரி 14-ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. அந்த நாட்டில் இதுவரை 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமேனிக்கு எதிராக கடந்த டிசம்பர் 28-ம் தேதி...
வெடிகுண்டு தாக்குதலில் போலீஸ் உள்பட 6 பேர் பலி
இஸ்லாமாபாத்: ஜனவரி 14-பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணம் ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. இதனால் அடிக்கடி அங்கு தாக்குதல் நடைபெறுவது வழக்கம். எனவே அங்குள்ள டேங்க் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.கோமல் பஜார்...
ஏற்றுமதி ரூ.4 லட்சம் கோடியை தாண்டியது
புதுடெல்லி: ஜனவரி 14-மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது: அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளின் படி 2024- 25 நிதியாண்டில் மின்னணு உற்பத்தி சுமார் ரூ.11.3...
கனடா பிரதமர் சீனா பயணம்: அதிபர்ஜி ஜின்பிங்கை சந்திக்கிறார்
ஒட்டாவா: ஜனவரி 14-அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் வர்த்தகப் போர் மற்றும் நாடுகளைக் கைப்பற்றும் அச்சுறுத்தல் ஆகியவற்றால் அமெரிக்கா, கனடா உறவில் சற்று விரிசல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், கனடா பிரதமர் மார்க் கார்னி சீனாவுக்கு...
உலகிலேயே மிக மோசமான மனிதர் டிரம்ப்: ஹாலிவுட் நடிகர் ஆவேசம்
வாஷிங்டன்: ஜனவரி 14-அமெரிக்காவில் கடந்த 11-ம் தேதி கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா நடைபெற்றது.இந்த விழாவில் ஹாலிவுட் நடிகர் மார்க் ருப்பலோ பங்கேற்றார்.மினியாபோலிஸ் நகரில் ரெனி நிக்கோல் குட் என்ற பெண்...
ஈரானில் பாஸ்மதி அரிசி – தேயிலை இனி கிடைக்காது
டெஹ்ரான்: ஜனவரி 14ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால் நம் நாட்டுக்கு எந்த மாதிரியான பாதிப்பு ஏற்படும் என்பது பற்றி அடுத்தடுத்து தகவல்கள்...
அரசு ஊழியர்களுக்கு எதிராக ஊழல் வழக்கு: உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு
புதுடெல்லி: ஜனவரி 14-அரசுப் பணியாளர்களுக்கு எதிராக ஊழல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த அரசிடம் ஒப்புதல் பெறுவதைகட்டாயமாக்கும் பிரிவை எதிர்த்த மனு மீது உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை...


























