மூன்று நாள் பயணமாக இலங்கை சென்ற ராஜ்நாத் சிங்குக்கு உற்சாக வரவேற்பு
கொழும்பு: செப். 9-மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை வந்துள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு, கொழும்பு விமான நிலையத்தில் இலங்கை துணை ராணுவ அமைச்சர் மேஜர் ஜெனரல் அருணா ஜெயசேகரா...
வங்கி தொழிற்சங்கங்கள் செப்டம்பர் 11-ந்தேதி வேலைநிறுத்தம்
புதுடெல்லி: செப். 9-வங்கி தொழிற்சங்கங்கள், வாரத்திற்கு ஐந்து நாட்கள் வேலை மற்றும் செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை திட்டம் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டம்பர் 11-ந்தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு...
மேகமலையில் ஆக்ரமிப்புகள் அகற்ற நடவடிக்கை
புதுடெல்லி, செப். 9- மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றுவது தொடர்பான வழக்கின் விசாரணையை செப்டம்பர் 22-க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. மேகமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்...
பிறர் புகையால் பாதிக்கப்பட்டு3.25 லட்சம் பேர் மரணம்
புதுடில்லி, செப். 9- புகைப்பிடிப்போரின் சிகரெட் புகையை சுவாசிப்பதால் நோய் பாதிப்புக்குள்ளாகி இறந்தவர்களின் எண்ணிக்கை 2023ல் 3.25 லட்சம் ஆக உயர்ந்துள்ளதாக ‘லான்செட்’ சர்வதேச மருத்துவ இதழின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இது 1990ம்...
விஜய் மல்லையா தகவல்
லண்டன்: செப். 9-பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, இந்தியாவுக்கு திரும்புவதில் தன்னுடைய எந்த தயக்கமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்திய அரசாங்கத்தினால் பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மல்லையா, தனது சொந்த...
காளி கோயிலின் ரூ.100 கோடி ஆபரண பெட்டக சாவி காணவில்லை
கொல்கத்தா: செப். 9-கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற காளிகாட் கோயில் சமீபத்தில் சர்ச்சையின் மையமாகியுள்ளது. பார்வதி தேவியின் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படும் இக் கோயில், பாரம்பரியத்துடன் கூடிய தங்க நகைகளைக் கொண்டுள்ளது....
கச்சா எண்ணெய் விலை உயர்வு: இந்தியாவின் இறக்குமதி செலவில் அதிகரிப்பு அபாயம்
புதுடெல்லி, செப். 9- சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்தியாவின் இறக்குமதி செலவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழல், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையை...
சிங்கப்பூர் பிரதமர் உலகில் அதிக சம்பளம்
சிங்கப்பூர், செப். 9- சிங்கப்பூர் அரசாங்கம் அமைச்சர்களுக்கு சம்பள உயர்வு அறிவித்ததைத் தொடர்ந்து, அந்நாட்டு பிரதமர் லீ சீன் லூங், உலகில் அதிக சம்பளம் பெறும் பிரதமராக உருவாகியுள்ளார். இந்த உயர்வு காரணமாக,...
பிரிஜேந்திர சவுத்ரியின் வெள்ளிப் பதக்கம் பறிமுதல்
புதுடெல்லி, செப். 9- சீனாவின் சான்யா கடற்கரையில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 6-வது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஆடவர் கபடி அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. இந்த அணியில்...
அமெரிக்காவில் விநாயகர் சதுர்த்தி விழிப்புணர்வு
வாஷிங்டன்: செப்டம்பர் 9-அமெரிக்காவில் வசிக்கும் இந்துக்கள், விநாயகர் சதுர்த்தி விழாவை அவரவர் வீடுகளில் கொண்டாட வேண்டும் என பல்வேறு இந்து அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளன. அமெரிக்காவில் சுமார் 55 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர்.குறிப்பாக கலிபோர்னியா,...




























