இழிவாக விமர்சித்த துணை தாசில்தார் கைது
காசர்கோடு, ஜூன் 14- ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான பெண்ணை இழிவாக பேசியதாக கேரளாவில் துணை தாசில்தார் கைது செய்யப்பட்டுள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு: கேரளாவில் உள்ள பத்தனம்திட்டா கொய்புரம்...
போயிங் விமான பாதுகாப்பு குறைபாடுகள்
புதுடெல்லி, ஜூன் 14- போயிங் விமானங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதை ஏற்கெனவே சுட்டிக்காட்டிய ஜான் பார்னெட் என்பவரின் முந்தைய கருத்துகள் பொதுவெளியில் வைரலாகி வருகின்றன. 1962 பிப்ரவரி 23-ல் கலிபோர்னியாவில் பிறந்தவர் ஜான்...
விமான விபத்து பகுதியில் மோடி ஆய்வு
அகமதாபாத்: ஜூன் 13 -அகமதாபாத் விமான விபத்துப் பகுதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 13) காலை நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் விமான விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து...
பொறுப்புகளை ஈரான் நிறைவேற்றவில்லை: சர்வதேச அணுசக்தி முகமை குற்றச்சாட்டு
வியன்னா, ஜூன் 13- ‘அணுசக்தி தொடர்பான தன் பொறுப்புகளை ஈரான் நிறைவேற்றவில்லை, சர்வதேச கட்டுப்பாடுகளை மதிக்கவில்லை’ என, ஐ.ஏ.இ.ஏ., எனப்படும் சர்வதேச அணுசக்தி முகமை குற்றஞ்சாட்டியுள்ளது. அடுத்ததாக ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலுக்கு, ஈரான்...
இஸ்ரேல் நடத்திய பயங்கர தாக்குதல் – ஈரானின் முக்கிய தலைகள் பலி
டெஹ்ரான், ஜூன் 13- ஈரான் நாட்டின் முக்கியமான ராணுவ தலைவர்களை இஸ்ரேல் கொன்றுள்ளதாக தகவல்கள் வருகின்றன. விமானத் தாக்குதல்களுடன் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட், ஈரான் நாட்டிற்குள் சில நாசவேலைகள் மற்றும் தாக்குதல்களை...
ஈரான் அணுசக்தி நிலையங்கள்,ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்
தெஹ்ரான்: ஜூன் 13 -ஈரானுக்கு எதிராக அந்நாட்டின் ராணுவ தளங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் நாட்டின்...
11ஏ விமான இருக்கை – உலகிலேயே அதிகம் வெறுக்கப்பட்ட சீட்
அகமதாபாத், ஜூன் 13- அகமதாபாத் விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்த நிலையில், 11ஏ இருக்கையில் அமர்ந்திருந்த ஒரேயொரு பயணி மட்டும் காயங்களுடன் தப்பி பிழைத்துள்ளார். இதனால் 11ஏ இருக்கை தொடர்பான விவாதங்கள்...
கறுப்பு பெட்டி மீட்பு விசாரணை தீவிரம்
அகமதாபாத்: ஜூன் 13 -அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ள நிலையில், அது ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில...
கச்சா எண்ணெய் விலை 12 சதவீதம் அதிகரிப்பு
புதுடெல்லி: ஜூன் 13 -ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால், கச்சா எண்ணெய் விலை 12 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயரும் வாய்ப்பு உள்ளது.ஈரானில் 'Operation...
வங்கதேசத்தில் தாகூர் வாழ்ந்த வீடு மீது தாக்குதல் -பிஜேபி ஆவேசம்
புதுடெல்லி: ஜூன் 13 -வங்கதேசத்தில் ரவீந்திரநாத் தாகூரின் வீடு சேதப்படுத்தப்பட்டதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவிக்க பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய தேசிய கீதத்தை எழுதிய கவிஞர் ரவீந்திரநா் தாகூர் வாழ்ந்த வீடு...