18 பேர் பலி: பாகிஸ்தான் பிரதமர் இரங்கல்
இஸ்லாமாபாத், ஜூன் 28 பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் ஸ்வாட் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்தப் பகுதி கோடை வாசஸ்தலமாகத் திகழ்கிறது எனவே அண்டை மாகாணங்களைச் சேர்ந்தவர்களும் அங்கு சுற்றுலாவுக்கு...
அமைதி பேச்சுவார்த்தையில் அமெரிக்கா மும்முரம்
நியூயார்க், ஜூன் 28- யுரேனியம் செறிவூட்டுவதை ஈரான் நிறுத்தினால், அணுமின்சக்தி திட்டத்தில் 30 பில்லியன் டாலர் முதலீடு , தடைகள் நீக்கம், வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்ட பணம் விடுவிப்பு உட்பட பல சலுகைகளை...
ஆப்கானிஸ்தானிடம் மண்டியிட்ட பாகிஸ்தான் ராணுவ தளபதி
இஸ்லாமாபாத், ஜூன் 28- பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது. இந்நிலையில் தான் ஆப்கானிஸ்தானிடம் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் கெஞ்சியுள்ளார். இதுபற்றி அவர், நம் நாட்டின் சகோதர இஸ்லாமிய...
டிரம்பின் அடுத்த குறி வடகொரியா? கிம் ஜாங் எடுக்கும் அதிரடி முடிவு
நியூயார்க், ஜூன் 28- இஸ்ரேல் - ஈரான் போரில் திடீரென்று நுழைந்த அமெரிக்கா, ஈரானின் முக்கிய 3 அணுசக்தி நிலையங்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் தங்களின் அணுசக்தி நிலையங்கள்...
ஊழல் வழக்கில் வாய்தா கேட்ட நெதன்யாகு
டெல் அவிவ், ஜூன் 28- ஊழல், முறைகேடு, மோசடி என மூன்று வழக்குகள் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு நெருக்கடியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு வேண்டும் என்று...
மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம்
வாஷிங்டன்: ஜூன் 27 -இந்தியாவுடனான ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.டிரம்ப் சமீபத்தில் சீனாவுடன் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு இந்த...
அமெரிக்காவின் கன்னத்தில் அறைந்தோம்: கொமேனி
துபாய்:ஜூன் 27- அணு ஆயுத தயாரிப்பை ஈரான் தீவிரப்படுத்துவதாக கூறி அந்நாட்டின் மீது இஸ்ரேல் கடந்த 13-ம் தேதி தாக்குதலை தொடங்கியது. ஈரானின் அணு ஆயுத தளங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில்...
‘டிராகன்’ விண்கலம் மூலம் 28 மணி நேர பயணத்துக்கு பிறகு சர்வதேச விண்வெளி நிலையம் சென்றார் ஷுபன்ஷு சுக்லா
புளோரிடா: ஜூன் 27-அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட்டுடன் இணைக்கப்பட்ட டிராகன் விண்கலம் மூலம் நேற்று முன்தினம் புறப்பட்ட இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்களும் 28...
ஈரான் வெளியேறுவது ஆபத்து; எச்சரிக்கும் பிரான்ஸ் அதிபர்
பாரிஸ்: ஜூன் 27-அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (NPT) இருந்து ஈரான் வெளியேறுவது ஆபத்து என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் எச்சரித்துள்ளார்.அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யும் ஈரானின் செயலுக்கு இஸ்ரேல்...
ரஷ்யாவை முடக்கிபோடும் அமெரிக்கா
வாஷிங்டன்: ஜூன் 27-ரஷ்யாவும், அமெரிக்காவும் வல்லரசு நாடுகளாக உள்ளன. இந்நிலையில் தான் ரஷ்யாவை முடக்க அமெரிக்காவில் புதிய மசோதா கொண்டு வரப்பட உள்ளது. அது ‛ரஷ்யா தடை மசோதா 2025’ என்று அழைக்கப்படுகிறது....