கச்சத்தீவை தரமாட்டோம்: இலங்கை அமைச்சர் உறுதி
கொழும்பு, ஜூலை 5- “கச்சத்தீவை இந்தியாவுக்கு விட்டுத்தரும் எண்ணம் இல்லை,” என இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹெராத் கூறியுள்ளார்.நமக்கும், அண்டை நாடான இலங்கைக்கும் இடையே மீனவர் பிரச்னை தொடர்கதையாக உள்ளது. கச்சத்தீவு...
‘பிஹார் மாநிலத்தின் மகள்’ – டிரினிடாட் பிரதமர் கம்லாவுக்கு மோடி பாராட்டு
போர்ட் ஆப் ஸ்பெயின்: ஜூலை 5- டிரினிடாட் பிரதமர் கம்லா பெர்ஷத், பிஹார் மாநிலத்தின் மகள் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். பிரேசிலில் பிரிக்ஸ் மாநாடு நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி...
இஸ்ரேல் வான்வழி தாக்குதலில்94 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு
டெல் அவிவ், ஜூலை 4 - காசாவில் இஸ்ரேல் ராணுவம் நேற்று முன்தினம் இரவு நடத்திய வான்வழி தாக்குதலில், உதவிபெற காத்திருந்த 45 பேர் உட்பட 94 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.இஸ்ரேல் பிணைக் கைதிகள்...
அமலுக்கு வருகிறது டிரம்ப்பின் வரி குறைப்பு மசோதா;
வாஷிங்டன்: ஜூலை 4-வரி குறைப்பு, அமெரிக்க அரசின் கடன் உச்சவரம்பை அதிகப்படுத்துவதற்காக ‘பெரிய அழகான வரி’ என்ற பெயரில் கொண்டு வந்த மசோதாவை அமெரிக்க காங்கிரஸ் ஏற்றுக் கொண்டது. இன்று இந்த மசோதாவை...
போர் விமானத்தை கழற்றி எடுத்துச்செல்ல பிரிட்டன் முடிவு
திருவனந்தபுரம்,ஜூலை 4-எரிபொருள் பற்றாக்குறையால் கேரளாவின் திருவனந்தபுரத்தில் தரையிறங்கிய பிரிட்டன் போர் விமானம் பழுதானதால், அதை கழற்றி எடுத்துச் செல்ல பிரிட்டன் விமானப் படை முடிவு செய்து உள்ளது.வளைகுடா பிராந்தியத்தின் அமைதியின்மை மற்றும் கடற்கொள்ளையர்...
போரில் இருந்து ரஷ்யா பின்வாங்காது;
வாஷிங்டன், ஜூலை 4- உக்ரைனில் இலக்குகளை அடையும் வரை போரில் இருந்து ரஷ்யா பின்வாங்காது என அமெரிக்க அதிபர் டிரம்பிடம் தொலைபேசியில் பேசியபோது அதிபர் புடின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கடந்த, 2022ல் உக்ரைன்...
சிந்து நதி நீர் இல்லாமல் தவிக்கும் பாகிஸ்தான்
இஸ்லாமாபாத், ஜூலை 4- சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது முதலே பாகிஸ்தான் அச்சத்தில் இருக்கிறது. சில காலம் இதை நிலை தொடர்ந்தால் தண்ணீர்ப் பஞ்சத்தால்.. நிலைமை மோசமாகும் என்பது பாகிஸ்தானுக்குத்...
ஆப்கானிஸ்தானை முதல் முறையாக அங்கீரித்த புதின்
காபூல், ஜூலை 4- ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடக்கிறது. இதனால் ஆப்கானிஸ்தானை பல நாடுகளும் இன்னும் முறைப்படி அங்கீகரிக்கவில்லை. இந்நிலையில் தான், ஆப்கானிஸ்தான் அரசை ரஷ்யா முதல் முறையாக அங்கீகரித்துள்ளது. அதன்படி ஆப்கானிஸ்தானுக்கான...
கொஞ்சம் கூட தாமதிக்கக் கூடாது; ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா
வாஷிங்டன்: ஜூலை 3-சர்வதேச அணுசக்தி அமைப்புக்கு, கொஞ்சம் கூட தாமதிக்காமல், முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.ஈரான் உடனான அணுசக்தி தொடர்பான அமெரிக்காவின் பேச்சு தோல்வியில் முடிந்தது....
அமெரிக்காவில் சத்தமின்றி சீன உளவாளிகள் செய்த காரியம்
பெய்ஜிங், ஜூலை 3. அமெரிக்காவில் உளவு பார்த்தாக சொல்லி சீன நாட்டினர் இருவரை எஃப்.பி.ஐ கைது செய்துள்ளது. இவர்கள் இருவரும் டெத் டிராப் பேமெண்ட் மூலம் பணத்தை அனுப்பிப் பல உளவுத் தகவல்களைச்...