விமானத்தில் இருந்து அவசரமாக இறங்கிய இந்தியர்கள்

0
வாஷிங்டன்: செப்.23-விசா கட்டண உயர்வு அறிவிப்பு வெளியானபோது, இந்தியாவுக்கு புறப்பட்ட மென்பொறியாளர்கள் பலரும் விமானத்தில் இருந்து கீழே இறங்கி சென்ற வீடியோ காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகின்றன.அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து கடந்த...

பாகிஸ்தான் விமானப்படை தாக்குதலில் அப்பாவி மக்கள் 30 பேர் உயிரிழப்பு

0
இஸ்லாமாபாத்: ​செப். 23-பாகிஸ்​தானின் கைபர் பக்​துன்​கவா மாகாணத்​தில் உள்ள ஒரு கிராமத்​தின் மீது அந்​நாட்டு விமானப் படை நடத்​திய தாக்​குதலில் அப்​பாவி மக்​கள் 30 பேர் உயி​ரிழந்​தனர். பாகிஸ்​தானின் கைபர் பக்​துன்​கவா மாகாணத்​தில்...

அதிக நிபந்தனைகள் இல்லாத‘கே’ விசாவை அறிமுகம் செய்த சீனா

0
வாஷிங்டன்: செப்.23-பெய்ஜிங்: எச்1பி விசா கட்டணத்தை அமெரிக்க அரசு உயர்த்தியதற்கு அந்த நாட்டு நிபுணர்கள், தொழிலதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இந்திய மென்பொறியாளர்களை ஈர்க்க, அதிக நிபந்தனைகள் இல்லாத, எளிதில் பெறக்கூடிய...

அமெரிக்காவிற்கு இந்தியா மிகவும் முக்கியம்: மார்கோ ரூபியோ உறுதி

0
வாஷிங்டன், செப். 23- இந்தியா உடனான உறவுகள் அமெரிக்காவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததவை என ஜெய்சங்கரை சந்தித்த பிறகு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்,...

இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்னைக்கு தீர்வுக்கு ஒரே வழி; ஐநா சொல்வது இதுதான்!

0
நியூயார்க், செப். 23- இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையிலான பல ஆண்டு கால மோதலை தீர்ப்பதற்கு ஒரே வழி இரு நாடுகள் தான் தீர்வு மட்டுமே சாத்தியமாக இருக்கும் என ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ...

பாலஸ்தீன நாடு இருக்காது:

0
ஜெருசலேம், செப். 22- பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் அளித்த ஆஸி, கனடா, பிரிட்டன் நாடுகளுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். பாலஸ்தீனத்தை இறையாண்மை கொண்ட நாடாக முறையாக அங்கீகரிப்பதாக கனடா, ஆஸ்திரேலியா,...

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி

0
வாஷிங்டன்: செப். 22-அமெரிக்காவில் இண்டியானா மாகாணத்தில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.அமெரிக்காவின் வடமேற்கு இண்டியானா மாகாணத்தில் ஒரு பிரபல ஷாப்பிங் மால்...

எச்1பி விசா – ட்ரம்பின் புதிய ஆணை குறித்து அமெரிக்க அரசு விளக்கம்

0
வாஷிங்டன்: செப். 22 -எச்1பி விசா கட்டணத்தை ஆண்டுதோறும் செலுத்த தேவையில்லை. இது ஒருமுறை கட்டணம் மட்டுமே. ஏற்கெனவே எச்1பி விசா பெற்றவர்கள் புதிய கட்டணத்தை செலுத்த தேவை இல்லை என்று அமெரிக்க...

கணவரை கொன்றவர்களை மன்னிக்கிறேன் – சார்லி கிர்க்கின் மனைவி

0
வாஷிங்டன்: செப். 22 -அமெரிக்க அதிபர் டிரம்பின் நண்பரும், வலதுசாரி இளைஞர் அமைப்பாளருமான சார்லி கிர்க் செப்.10ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.அவரை கொலை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இந்நிலையில், குற்றவாளியை மன்னிப்பதாக...

அமெரிக்கர்கள் வேலை பறிபோவதை தடுக்கவே கட்டுப்பாடு

0
வாஷிங்டன்: செப். 22 -அமெரிக்கர்களின் வேலை பறிபோவதை தடுக்க அ​திபர்​ ட்ரம்ப்​ எடுத்​த நட​வடிக்​கை சரி​யானது​தான்​ என்​று கூறி ‘உண்​மை அறிக்​கை’ ஒன்​றை வெள்​ளை ​மாளி​கை நேற்​று வெளி​யிட்​டது.அ​தில்​ கூறி​யிருப்​ப​தாவது: அமெரிக்​கா​வில்​ அமெரிக்​கர்​களுக்​குப்​...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe