பிரேசிலில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

0
ரியோ டி ஜெனிரோ, ஜூலை 7- பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நேற்று தொடங்​கியது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடியை உலக நாடுகளின் தலைவர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்....

போர் நிறுத்தத்திற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி

0
தோஹா, ஜூலை 7- இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே போர் நிறுத்தம் மேற்கொள்வதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே 21...

அமெரிக்காவில் 52 பேர் உயிரிழப்பு; 27 பேரை காணவில்லை

0
வாஷிங்டன்: ஜூலை 7-அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. கனமழை வெள்ளத்தால் இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளனர்.அமெரிக்காவின் தென் மத்திய பகுதியில் டெக்சாஸ் மாகாணம் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக...

அமெரிக்காவில் குடியேற கடிவாளம்

0
வாஷிங்டன்: ஜூலை 5-அமெரிக்காவில் புதிய குடியேற்ற சட்டம் அமலுக்கு வந்தது. இதனால் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அமெரிக்காவில், வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்பும் நபர்களுக்கு 5%...

டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் 13 பேர் பரிதாப பலி

0
வாஷிங்டன்: ஜூலை 5-டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 20க்கு மேற்பட்ட சிறுமிகள் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.அமெரிக்காவில் இடியுடன் கூடிய...

கச்சத்தீவை தரமாட்டோம்: இலங்கை அமைச்சர் உறுதி

0
கொழும்பு, ஜூலை 5- “கச்சத்தீவை இந்தியாவுக்கு விட்டுத்தரும் எண்ணம் இல்லை,” என இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹெராத் கூறியுள்ளார்.நமக்கும், அண்டை நாடான இலங்கைக்கும் இடையே மீனவர் பிரச்னை தொடர்கதையாக உள்ளது. கச்சத்தீவு...

‘பிஹார் மாநிலத்தின் மகள்’ – டிரினிடாட் பிரதமர் கம்லாவுக்கு மோடி பாராட்டு

0
போர்ட் ஆப் ஸ்பெயின்: ஜூலை 5- டிரினி​டாட் பிரதமர் கம்லா பெர்​ஷத், பிஹார் மாநிலத்​தின் மகள் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்​டி​யுள்​ளார். பிரேசிலில் பிரிக்ஸ் மாநாடு நடை​பெறுகிறது. இதில் பிரதமர் மோடி...

இஸ்ரேல் வான்வழி தாக்குதலில்94 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு

0
டெல் அவிவ், ஜூலை 4 - காசாவில் இஸ்ரேல் ராணுவம் நேற்று முன்தினம் இரவு நடத்திய வான்வழி தாக்குதலில், உதவிபெற காத்திருந்த 45 பேர் உட்பட 94 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.இஸ்ரேல் பிணைக் கைதிகள்...

அமலுக்கு வருகிறது டிரம்ப்பின் வரி குறைப்பு மசோதா;

0
வாஷிங்டன்: ஜூலை 4-வரி குறைப்பு, அமெரிக்க அரசின் கடன் உச்சவரம்பை அதிகப்படுத்துவதற்காக ‘பெரிய அழகான வரி’ என்ற பெயரில் கொண்டு வந்த மசோதாவை அமெரிக்க காங்கிரஸ் ஏற்றுக் கொண்டது. இன்று இந்த மசோதாவை...

போர் விமானத்தை கழற்றி எடுத்துச்செல்ல பிரிட்டன் முடிவு

0
திருவனந்தபுரம்,ஜூலை 4-எரிபொருள் பற்றாக்குறையால் கேரளாவின் திருவனந்தபுரத்தில் தரையிறங்கிய பிரிட்டன் போர் விமானம் பழுதானதால், அதை கழற்றி எடுத்துச் செல்ல பிரிட்டன் விமானப் படை முடிவு செய்து உள்ளது.வளைகுடா பிராந்தியத்தின் அமைதியின்மை மற்றும் கடற்கொள்ளையர்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe