ட்ரம்பிடம் போனில் பேச மோடி மறுத்ததால்இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் முடக்கம்
வாஷிங்டன்: ஜனவரி 10-ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அரசு 50 சதவீத வரியை விதித்து வருகிறது.வரி விதிப்பு தொடர்பாக இருநாடுகளின் மூத்த அதிகாரிகள் பல்வேறு சுற்று...
ஈரானில் தொடரும் வன்முறை: 217 பேர் பலி
தெஹ்ரான்:ஜனவரி 10 -ஈரானிய அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் 13வது நாளை எட்டியுள்ளன, வன்முறை அதிகரித்து வருகிறது. பல இடங்களில் போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 217க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.தலைநகர்...
கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்கா புது வியூகம்: நபருக்கு தலா ரூ.90 லட்சம் வழங்க முடிவு
வாஷிங்டன்: ஜனவரி 10-ஐரோப்பிய நாடான டென்மார்க்கிடம் இருந்து கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்கா புதிய வியூகத்தை வகுத்துள்ளது.ஆர்டிக் பகுதியில் உலகின் மிகப்பெரிய கிரீன்லாந்து தீவு அமைந்திருக்கிறது. பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், ஸ்பெயின், இத்தாலி ஆகிய...
இந்தியா, சீனா மீது 500 சதவீத வரி- புதிய மசோதாவுக்கு டிரம்ப் ஒப்புதல்
வாஷிங்டன், ஜன. 9- உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதாக உறுதியளித்து இருந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பதவிக்கு வந்தவுடனே...
இந்தியாவில் நீர் பஞ்சத்தை உருவாக்கும் சீனா?
பெய்ஜிங்: ஜனவரி 9வட இந்தியாவில் ஓடும் மிக முக்கிய நதிகளில் ஒன்று பிரம்மபுத்திரா. இந்த பிரம்மபுத்திரா நதி சீனாவின் திபெத்தில் உருவாகி இந்தியா வழியாக வங்கதேசம் சென்று கடலில் கலக்கிறது. இந்த நதியில்...
இந்தியா வருகிறார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்
பாரீஸ்: ஜனவரி 9பிரான்சில் கடந்த ஆண்டு சா்வதேச செயற்கை நுண்ணறிவு செயல்பாட்டு உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் அதிபர் மேக்ரானுடன், பிரதமர் மோடி பங்கேற்றார். அப் போது, இருதரப்பு பேச்சுவார்த்தை, வணிக நிறுவன...
அடுத்து இந்த நாடுதான்.. குண்டு வீசி தாக்க போகிறோம்.. உறுதியாக அறிவித்த டிரம்ப்
நியூயார்க்: ஜனவரி 9-போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு எதிரான சண்டையில் அமெரிக்கா இனி நேரடியாக குண்டு வீசி தாக்கத் தொடங்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்து உள்ளார். மெக்சிகோ மீது தாக்குதல்...
வரி மிரட்டல்-க்கு பின் இருக்கும் மர்மம் நாளை வெளியாகும் முக்கிய தீர்ப்பு
நியூயார்க்: ஜனவரி 8-அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளான இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் மீது 500 சதவீதம் வரையிலான வரியை...
500 சதவிகிதம் இறக்குமதி வரி விதிக்கும் மசோதாவுக்கு டிரம்ப் பச்சைக்கொடி
வாஷிங்டன்: ஜனவரி 8-ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% வரை வரி விதிக்க டிரம்ப்பிற்கு அதிகாரம் கொடுக்கும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட உள்ளது. ட்ரம்ப் இந்த மசோதாவுக்கு...
பெரும் போருக்கு தயாராகும் அமெரிக்கா
நியூயார்க், ஜன. 8- உலகின் பல நாடுகளை அமெரிக்கா வெளிப்படையாக எதிர்க்க தொடங்கிவிட்டது. ஒரு பக்கம் வெனிசுலாவை கைப்பற்றி லத்தீன் அமெரிக்கா நாடுகளையும், ரஷ்யா, சீனாவையும் அமெரிக்கா எதிர்க்கிறது. கிரீன்லாந்தை கையகப்படுத்த திட்டமிடுவதன்...



























