ஈரானை வீழ்த்த அணு குண்டை கையில் எடுக்கும் இஸ்ரேல், அமெரிக்கா?

0
சென்னை: மார்ச் 23-2026-ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, ஈரான் மீதான கூட்டுத் தாக்குதல்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் தீவிரப்படுத்தியுள்ளன. இரு நாடுகளும் ஈரானின் அணுசக்தி மையங்களைக் குறிவைத்துத் தாக்கி வருவதால், இது ஒரு...

எப்.15 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவிப்பு

0
டெஹ்ரான்: மார்ச் 23-கடந்த மார்ச் 1-ம் தேதி அமெரிக்க விமானப்படையின் 3 எப்​-15 இ ரக போர் விமானங்​களை குவைத்வான் பாது​காப்பு ஆயுதங்​கள் தவறு​தலாக சுட்டு வீழ்த்தின.சில நாட்​களுக்கு முன்பு அமெரிக்க விமானப்​படை​யின்...

ஒவ்வொரு சரக்குக் கப்பலுக்கும்2 மில்லியன் சுங்க வரி வசூலிக்கும் ஈரான்

0
டெஹ்ரான். மார்ச் 23 -அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தின் முக்கிய மையமான ஹோர்முஸ் ஜலசந்தியை, ஈரான் தனது சொந்த நலனுக்காகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.இந்த நீரிணை...

இஸ்ரேல் அணுசக்தி ஆராய்ச்சி மையம் அருகே ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: 160 பேர் காயம்

0
டெல் அவிவ்: மார்ச் 23-அமெரிக்​கா, இஸ்​ரேல் - ஈரான் இடையி​லான போர் 4-வது வாரத்தை எட்​டி​யுள்​ளது. இந்​நிலை​யில், இஸ்​ரேலின் தெற்குப் பகு​தி​யில் உள்ள டிமோனா நகரில் பெரிய அளவி​லான நெருப்​புக் கோளங்​கள் விழுந்து...

எல்லா பிரச்சினைக்கும் டிரம்ப் தான் காரணம் – சிஐஏ முன்னாள் தலைவர் காட்டம்

0
வாஷிங்டன்: மார்ச் 23-முன்னாள் அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான சிஐஏ (CIA) இயக்குனர் லியோன் பனெட்டா (Leon Panetta), தற்போது மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் முழுமையான...

மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை

0
நியூயார்க், மார்ச் 23- மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த 48 மணி நேரக் கெடு இன்றுடன் முடிகிறது. ‘Peace through Strength’ (வலிமை...

இரண்டாக பிளந்த விமானம்.. விமான நிலையத்தில் மோசமான விபத்து

0
வாஷிங்டன், மார்ச் 23- அமெரிக்காவின் நியூயார்க் ஏர்போர்ட்டில் விமானம் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது. இதில் விமானம் இரண்டாகப் பிளந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மோசமான விபத்து காரணமாகப் பலர் மிக மோசமாகக் காயமடைந்துள்ளதாகத்...

ஹார்முஸ் வழி விவகாரம்: ட்ரம்ப் கெடுவுக்கு ஈரான் பதில்

0
தெஹ்ரான், மார்ச் 23- ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல அனுமதிப்பது குறித்த தனது கெடுபிடியை ஈரான் தளர்த்தியுள்ளது. எதிரி நாடுகளுடன் தொடர்புடைய கப்பல்கள் தவிர, மற்ற அனைத்து கப்பல்களுக்கும் இந்த நீர்வழிப்பாதை...

“தயவு செய்து தண்ணீரை கொடுங்க..” இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்

0
இஸ்லாமாபாத், மார்ச் 23- பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா விலகிய சூழலில், இது பாகிஸ்தானைக் கடுமையாகப் பாதித்துள்ளது. பாகிஸ்தானில் நீர் பஞ்சம் ஏற்படும் ஆபத்தையும் ஏற்படுத்தியுள்ளது....

உலக சுற்றுலாத் தலங்களை தாக்குவோம்: ஈரான் புதிய அச்சுறுத்தல்

0
தெஹ்ரான், மார்ச் 21 - உலகெங்கிலும் உள்ள பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாத் தலங்களைத் தாக்குவோம் என ஈரான் அச்சுறுத்தியுள்ளதுடன், பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தொடர்ந்து தயாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe