யுபிஐ வணிகப் பரிவர்த்தனைக்கு கட்டணம்
மும்பை: செப். 16-முதல், ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிகம் சார்ந்த யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4% வரை வணிகர் தள்ளுபடி விகிதம் (எம்டிஆர்) கட்டணம் விதிக்கப்படும் என்று இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்பிசிஐ) அறிவித்துள்ளது....
திருப்பதி பிரம்மோற்சவம் தொடக்கம்
திருமலை: செப். 16-உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலின் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு இரண்டு பிரம்மோற்சவ...
இந்தியா– நியூசி. வர்த்தக ஒப்பந்தம்
புதுடில்லி, செப். 16- இந்தியா–நியூசிலாந்து இடையே மேற்கொள்ளப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அக்டோபர் 19 முதல் அமலுக்கு வர உள்ளது. இந்தியா–நியூசிலாந்து இடையிலான பொருட்கள் மற்றும் சேவைகள் வர்த்தகத்தை அதிகரிப்பதுடன், முதலீடுகளை ஊக்குவிக்கும்...
மசூத் அசார் குறித்து தகவல் அளிப்போருக்கான பரிசுத்தொகை உயர்வு அறிவிப்புக்கு இந்தியா கண்டனம்
புதுடில்லி, செப். 16- பயங்கரவாதி மசூத் அசார் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு வழங்கப்படும் பரிசுத்தொகையை உயர்த்துவதாகக் கூறி, பாகிஸ்தான் தந்திரம் செய்து அனைவரையும் ஏமாற்றுகிறது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது. மும்பையில்...
லஷ்கர்-ஏ-தொய்பாவுக்கு உதவியதாக ரஜோரியில் 3 பேர் கைது
ஸ்ரீநகர்: செப். 15–-ஜம்மு காஷ்மீரில் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதிகளுக்கு உதவி செய்ததாகக் கூறப்படும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதன் மூலம் மிகப்பெரிய சதிச்செயல் முறியடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில்,...
மணிப்பூரில் மீண்டும் வன்முறை
இம்பால், செப். 15–-மணிப்பூரில் மீண்டும் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் தலைதூக்கத் தொடங்கியுள்ளன. தமன்லாங் மற்றும் நோனி மாவட்டங்களில் கிராமங்களுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய நாகா பயங்கரவாதிகள், 2 பெண்கள் உள்பட 4 பேரைக்...
தங்க கொழுக்கட்டை ரூ.27,000
நாசிக்: செப். 15–-விநாயகர் சதுர்த்தியையொட்டி, மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள ‘சாகர் ஸ்வீட்ஸ்’ என்ற இனிப்புக் கடையில் தங்க முலாம் பூசப்பட்ட இனிப்பு கொழுக்கட்டை விற்பனைக்கு வைக்கப்பட்டது. இதனை வாடிக்கையாளர்கள் வெகுவாக கவனித்து...
ராஜஸ்தானில் பாஜக வெற்றி
ஜெய்ப்பூர், செப். 15- ராஜஸ்தான் மாநிலத்தில் இரு கட்டங்களாக நடைபெற்ற 309 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் ஆளுங்கட்சியான பாஜக குறிப்பிடத்தக்க இடங்களைப் பிடித்துள்ளது. அதேவேளையில், எதிர்க்கட்சியான காங்கிரஸ்...
தருண் தேஜ்பால் சரண்
புதுடெல்லி, செப். 15- உடன் பணிபுரிந்த பெண் பத்திரிகையாளரைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில், ‘தெஹல்கா’ முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் இன்று...
16 ஆண்டுகளுக்குப் பின் கணக்கெடுப்பு
புதுடெல்லி, செப்.15-இந்தியாவில் மக்கள் தொகை, வீடுகள் எண்ணிக்கை ஆகிய தகவல்கள் அரசிடம் இருந்தால்தான் அதற்கேற்ற திட்டங்களை வகுக்க முடியும். எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பு அனைத்து திட்டங்களுக்கும் அடிப்படையாகும். சுதந்திரத்துக்குப் பிறகு முதல்...




























