Thursday, March 30, 2023

விஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி

0
புதுடெல்லி, மார்ச் 4-பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, தனது கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரால் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன்களைப் பெற்றுவிட்டு, அவற்றைத் திருப்பிச் செலுத்தவில்லை. அவர் 2016-ம்...

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

0
புதுடெல்லி,மார்ச்.3-காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி காய்ச்சலால் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால அங்கு அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்....

3 மாநில தேர்தல் முடிவுகள் ஏமாற்றம் அளிக்கிறது- காங்கிரஸ் கருத்து

0
புதுடெல்லி, மார்ச் 3.காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. இருப்பினும், மக்கள்...

ராகுல் கராச்சி செல்வார் என நினைத்தேன்; ராஜ்நாத்சிங் கிண்டல்

0
பெங்களூரு: மார்ச் 3. ராகுல் காந்தி கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா சார்பில் 4 விஜய சங்கல்ப யாத்திரை நடத்தப்படுகிறது. அதன் முதல் யாத்திரையை நேற்று முன்தினம் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா...

கோவில் பூசாரியாக மாறிய சாப்ட்வேர் என்ஜினீயர்

0
திருவனந்தபுரம்: மார்ச் 3.கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ளது ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில். இக்கோவிலில் நடைபெறும் பொங்கல் விழாவில் லட்சக்கணக்கானோர் பொங்கிலிட்டு வழிபடுவார்கள். இதனால் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இக்கோவிலில்...

பிஜேபி-காங்கிரஸ் இடையே கள்ள உறவு – மம்தா ஆவேசம்

0
கொல்கத்தா,மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு மந்திரியாக இருந்த சுப்ரதா சஹா கடந்த டிசம்பர் மாதம் மரணம் அடைந்தார். அதனால், அவர் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட...

கருத்தொற்றுமை வேண்டும் பிரதமர் மோடி வலியுறுத்தல்

0
புதுடெல்லி, மார்ச் 3. ஜி20 நாடுகள் அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை தாங்குகிறது. இந்தநிலையில், டெல்லியில் ஜி20 நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாடு நேற்று நடந்தது. மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்...

66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இளங்கோவன் வெற்றி

0
ஈரோடு,மார்ச்.2-ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். 2வது இடத்தை அதிமுக வேட்பாளரும், 3வது இடத்தை நாம் தமிழர் கட்சி வேட்பாளரும் பெற்றனர் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட 77 வேட்பாளர்களில்...

பங்குச்சந்தை சென்செக்ஸ் 306 புள்ளிகள் வீழ்ச்சி

0
மும்பை, மார்ச் 2- மும்பை பங்குச்சந்தையில் இன்று (வியாழக்கிழமை) வர்த்தகம் ஏற்ற இறக்கமின்றி தட்டையாகத் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 33 புள்ளிகள் சரிந்து 59,377 ஆக இருந்தது.இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி17...

இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி இந்தியா வருகை

0
புதுடெல்லி, மார்ச் 2- இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி இன்று காலை இந்தியா வந்துள்ளார். இவரை, டெல்லி விமான நிலையத்தில் சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பவார் வரவேற்றார். இத்தாலிய பிரதமருடன்,...
1,944FansLike
3,629FollowersFollow
0SubscribersSubscribe