டிரம்ப் கருத்து – இந்தியா மறுப்பு
புதுடெல்லி: அக். 16-ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தம் என்று தன்னிடம் பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறி இருந்ததை இந்தியா மறுத்துள்ளது. ரஷ்யாவிடம்...
தமிழக கவர்னருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
புதுடெல்லி: அக். 16-தமிழ்நாடு உடற்கல்வியியல், விளையாட்டு பல்கலைக்கழக மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு...
டெல்லியில் அரசு சார்பில் வாடகை கார் சேவை
புதுடெல்லி: அக். 16-ஓலா, உபேர் போல செயலி அடிப்படையிலான வாடகை கார் சேவையை மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் அறிவித்தது. இந்த திட்டத்தை செயல்படுத்த மாநிலங்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து முதல் மாநிலமாக...
5வது நாளாக தொடரும் போக்குவரத்து நெரிசல் – முடங்கும் மும்பை
மும்பை: அக். 16-மும்பை அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 5வது நாளாக டிராபிக் ஜாம் தொடர்கிறது. அங்குப் பல கிமீ தூரத்திற்குச் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் அங்கு மிக மோசமான...
சத்தீஸ்கரில் 77 நக்சலைட்கள் சரண்
சுக்மா: அக். 16-சத்தீஸ்கரில் நேற்று 42 பெண்கள் உட்பட 77 நக்சலைட்கள் பாதுகாப்புப் படையினர் முன்னிலையில் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரணடைந்தனர். நக்சல் அபாயம் உள்ள மாநிலங்களில் அடுத்தாண்டு மார்ச் 31-ம் தேதிக்குள்...
மருந்து பொருட்களின் தரத்தை நிர்ணயிக்க சட்டம்: மத்திய அரசு முடிவு
புதுடெல்லி: அக். 16-மருந்து மற்றும் அழகு சாதனப் பொருட்களின் தரத்தை உறுதி செய்ய, 'மருந்துகள், மருத்துவ சாதனங்கள் மற்றும் அழகு சாதன பொருட்கள் சட்டம், 2025' யை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு...
பாடகி மைதிலிக்கு வாய்ப்பு
புதுடெல்லி: அக். 16-பிஹார் தேர்தலில் போட்டியிடும் 12 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாவது பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. இதில், நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்குருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர், தர்பங்கா மாவட்டத்தில் உள்ள...
தேர்தலில் போட்டியிட மாட்டேன்: பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு
பாட்னா: அக். 16-மொத்தம் 243 இடங்களை கொண்ட பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. பிஹார் தேர்தலில் முதல்முறையாக முன்னாள் தேர்தல் வியூக...
ரூ.659 கோடியில் ராணுவத்திற்கு அதிநவீன உபகரணங்கள் வாங்க ஒப்பந்தம்
புதுடெல்லி: அக். 16-இந்திய ராணுவத்திற்கு ரூ.659 கோடியில் அதிநவீன உபகரணங்கள் வாங்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது.உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த எம்கேயு லிமிடெட் மற்றும் மெட்பிட் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய ஒருங்கிணைந்த...
டெல்லியில் பசுமை பட்டாசுகளை வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
புதுடெல்லி: அக். 16-பட்டாசுகளுக்கு தடை விதிக்க கோரி அர்ஜுன் கோபால் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் பசுமை பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க...





























