ரயில்களிலும் சுமைகளுக்கு கட்டுப்பாடு

0
புதுடெல்லி: ஆக. 20 -நாடு ​முழு​வ​தி​லும் ரயில்​களில் செல்​லும் பலர் பெரு​மளவு சுமை​களை எடுத்​துச் செல்​வது வழக்​க​மாக உள்​ளது. இதில் அவர்​கள் உடைமை​கள் தவிர வேறு பல பொருட்​களை​யும் சுமை​யாக எடுத்​துச் செல்​கின்​றனர்....

இடைத்தரகரை அணுக வேண்டாம்:திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள்

0
திரு​மலை: ஆக. 20 -திருமலை திருப்​பதி தேவஸ்​தானம் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹைத​ரா​பாத்தை சேர்ந்த விஸ்​வ​நாத் குடும்​பத்​தினருக்கு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் செய்ய ஏற்பாடு...

ஈ.டி.,யை விமர்சிப்பது நோக்கம் அல்ல; டாஸ்மாக் வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து

0
புதுடில்லி, ஆகஸ்ட் 19- ‘அமலாக்கத்துறை செய்யும் தவறுகளை நாங்கள் சுட்டிக் காட்டுகிறோமே தவிர, அவர்களை விமர்சிக்க வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை’ என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். தமிழக டாஸ்மாக்...

வேலை வாய்ப்பை உருவாக்கினால் ஊக்கத்தொகை; மத்திய அரசு

0
புதுடில்லி: ஆகஸ்ட் 19 அடுத்த இரண்டு ஆண்டுகளில், தனியார் துறையில் 3.50 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதை ஊக்குவிப்பதற்கான ‘பிரதான் மந்திரி விக்ஷித் பாரத் ரோஜ்ஹர் யோஜனா’ திட்டத்தை பிரதமர் மோடி நேற்று...

பிஜேபி மூத்த தலைவர் ஹெச்.ராஜா கவர்னர் ஆகிறார்?

0
சென்னை: ​ஆக. 19-பாஜக மூத்த தலை​வர் ஹெச்​. ராஜாவை ஆளுநர் பதவி​யில் அமர்த்த அக்கட்சி திட்​டமிட்டுள்ள​தாக தகவல் வெளியாகியுள்​ளது. தமிழகத்​தில் அடுத்த ஆண்டு சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெற இருக்​கிறது. இதனால், தேசிய அளவில்...

ஜிஎஸ்டி வரியை குறைக்க திட்டம்: கார், மொபைல்போன், கணினி விலை குறையும்

0
புதுடெல்லி: ஆக. 19-ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்​திய நிதி​யமைச்​சகம் திட்​ட​மிட்டு உள்​ளது. இதன்​படி கார், மொபைல்​போன், கணினி உள்​ளிட்ட பொருட்​களின் விலை கணிச​மாக குறை​யும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.கடந்த 15-ம் தேதி டெல்லி செங்​கோட்​டை​யில்...

துணை ஜனாதிபதியை ஒருமனதாக தேர்வு செய்ய பிஜேபி முயற்சி

0
புதுடெல்லி: ஆக. 19-குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின் சி.பி.ராதாகிருஷ்ணனை போட்டியின்றி தேர்வு செய்ய முயற்சி துவங்கி உள்ளது. இதற்காக முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ்...

தேர்தல் ஆணையருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவிநீக்க தீர்மானம்?

0
புதுடெல்லி: ஆகஸ்ட் 19தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவிநீக்க தீர்மானம் கொண்டுவர இண்டியா கூட்டணி கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பிஹாரில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அங்கு வாக்கு...

‘2040-ல் இந்திய விண்வெளி வீரர் நிலவில் தரையிறங்குவார்’

0
புதுடெல்லி: ஆகஸ்ட் 19வரும் 2040-ம் ஆண்டு இந்திய விண்வெளி வீரர் நிலவில் தரையிறங்குவார் என மக்களவையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை அன்று சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று ஆராய்ச்சி...

மத்திய அமைச்சர் ஜெய்சங்கருடன் சீன வெளியுறவு அமைச்சர் வாங்யி சந்திப்பு

0
புதுடெல்லி: ஆகஸ்ட் 19சீன வெளி​யுறவு அமைச்​சர் வாங் யி நேற்று மாலை டெல்லி வந்​தடைந்​தார். பின்னர் மத்​திய வெளி​யுறவு அமைச்​சர் ஜெய்​சங்​கரை சந்​தித்து வாங் யி பேசி​னார்.இதைத் தொடர்ந்து இன்று காலை 11...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe