கெம்கா கொலையில் தொடர்புடையவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

0
பாட்னா, ஜூலை 8- பா.ஜ., பிரமுகரும், தொழிலதிபருமான கோபால் கெம்கா படுகொலையில் தொடர்புடைய நபரை பாட்னா போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் கோபால் கெம்கா. பா.ஜ., பிரமுகரான இவர்...

பங்களாவை இன்னும் காலி செய்யாதது ஏன்? – முன்னாள் தலைமை நீதிபதி விளக்கம்

0
புதுடெல்லி, ஜூலை 8- டெல்​லி​யில் தனக்கு வழங்​கப்பட்ட அரசு பங்​களாவை காலி செய்​யாதது ஏன் என்​பது குறித்து உச்ச நீதி​மன்ற முன்​னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்​திரசூட் விளக்​கம் அளித்​துள்​ளார்.உச்ச நீதி​மன்ற தலைமை...

ஆவணங்கள் சமர்ப்பித்தல் குறித்து தேர்தல் கமிஷன் விளக்கம்

0
பாட்னா, ஜூலை 7- பீஹாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து, மாறுப்பட்ட தகவல்கள் வெளியான நிலையில், ‘ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பில் மாற்றம் எதுவும் இல்லை’ என தேர்தல் கமிஷன் விளக்கமளித்துள்ளது. பீஹாரில்...

18 அடி நீள ராஜநாகம்.. சுலபமாக பிடித்த பெண் வனத்துறை அதிகாரி

0
திருவனந்தபுரம், ஜூலை 7- உலகின் மிகவும் கொடிய விஷம் கொண்ட ராஜநாகத்தை, கேரள பெண் வனத்துறை அதிகாரி லாவகமாக பிடித்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. திருவனந்தபுரத்தில்...

உறவினர்கள் கைவிட்டதால் முதியோர் இல்லத்துக்கு சேமிப்பை வழங்கிய மூதாட்டி!

0
ஆலப்புழை, ஜூலை 7- கேரளாவின் மராரிகுலாம் பஞ்சாயத்தை சேர்ந்தவர் பாரதியம்மா (90). திருமணம் ஆகாதவர். இளம் வயதில் சம்பாதித்த பணத்தை வங்கியில் சேமித்து வைத்திருந்தார். அந்த பணத்தை சட்டப்படி உரிமை கோர, இவரது...

புரி ஜெகந்நாதருக்கு 208 கிலோ தங்க நகை அலங்காரம்

0
புரி, ஜூலை 7- புரி ஜெகந்​நாதருக்கு நேற்று 208 கிலோ தங்க நகைகளால் அலங்​காரம் செய்​யப்​பட்​டது. கடந்த 1460-ம் ஆண்​டில் அப்​போதைய கலிங்க மன்​னர் கபிலேந்​திர தேவா, தக்​காணத்து போர்​களில் வெற்றி பெற்று...

உலகளவில் வருவாய் இந்தியாவுக்கு 4-வது இடம்

0
புதுடெல்லி, ஜூலை 7- “உலகளவில் வருவாய் சமத்துவத்தில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது” என்று உலக வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது. ‘வறுமை மற்றும் சமத்துவம்’ தொடர்பான கினி குறியீட்டு அறிக்கையை உலக வங்கி...

நம்பி சைபர் மோசடியில் சிக்கிய முதியவர் தற்கொலை

0
ரேவா, ஜூலை 7- பழங்​கால நாண​யங்​களுக்கு ரூ. 2 கோடி வரை தரு​வ​தாக கூறி சைபர் மோசடி​யில் சிக்கி ஏமாந்த 65 வயது முதி​ய​வர் துப்​பாக்​கி​யால் சுட்டு தற்​கொலை செய்து கொண்ட சம்​பவம்...

ஏழுமலையானை தரிசிக்க 18 மணி நேரம் காத்திருப்பு

0
திருப்பதி: ஜூலை 7-திருப்பதியில் சர்வ தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க நேற்றைய தினம் (ஜூலை 6-ஆம் தேதி) 18 மணி நேரம் ஆனது. வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் அனைத்து காத்திருப்பு அறைகளும் நிரம்பி, என்ஜி...

கல்லூரி சுவரில் கார் மோதி மணமகன் உட்பட 8 பேர் பலி

0
லக்னோ: ஜூலை 5-உத்தரபிரதேச மாநிலத்தில் கல்லூரி வளாக சுவரில் கார் மோதிய விபத்தில் மணமகன் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் கல்லூரி வளாக சுவரில்,...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe