இந்தியாவுடன் ஐரோப்பிய யூனியன் வர்த்தக பேச்சுவார்த்தை
புதுடெல்லி: அக்.6-இந்தியா மற்றும் ஐரோப் பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (எப்டிஏ) தொடர்பான அடுத் தகட்ட பேச்சுவார்த்தை பெல்ஜி யம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் இன்று தொடங்குகிறது.இதில், இந்தியாவிலிருந்து மூத்த அதிகாரிகளும்,...
பீஹாரில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு
பாட்னா: அக்.6-பீஹார் சட்டசபை தேர்தல் தேதியை இன்று (அக் 06) மாலை 4 மணிக்கு தேர்தல் கமிஷன் அறிவிக்கிறது.பீஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி...
வெளிநாட்டுப் பயணிகளுக்காக இ-அரைவல் புதிய கார்டு
புதுடெல்லி: அக்.6-இந்தியா வரும் வெளிநாட்டுப் பயணிகள், குடியேற்றப் பிரிவு சம்பிரதாய முறைகளை எளி தாகவும், வேகமாகவும் முடிப் பதற்கு வசதியாக இ-அரைவல் கார்டு அறிமுகம் செய்யப்பட் டுள்ளது.கடந்த 1-ம் தேதி முதல் இது...
வெள்ள மீட்பு பணிக்கு உதவியஇந்தியாவுக்கு பூடான் நன்றி
புதுடெல்லி:அக்.6- பூடானில் கனமழை காரணமாக அமோசு ஆற்றில் நேற்று அதிகாலை திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் ஆற்றங் கரையில் தங்கியிருந்த சிலரை உள்ளூர் மீட்புக் குழுவினர் உடனடியாக மீட்டனர். ஆற்றங்கரைக்கு வெகு...
ரூ.1.84 லட்சம் கோடியை உரியவர்களிடம் ஒப்படைக்க முடிவு
அகமதாபாத்:அக்.6- குஜராத் மாநிலம் காந்திநகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில், உங்கள் பணம், உங்கள் உரிமை’ என்ற தலைப் பில் விழிப்புணர்வு பிரச்சா ரத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில்...
தனுஷ்கோடியில் கடல் அரிப்பால் 60 ஆண்டுகளுக்கு பின் நடந்த ஆச்சரியம்
ராமேஸ்வரம்: அக்.6-உலக புகழ் பெற்ற ஆன்மீக சுற்றுலா தலமான ராமேஸ்வரத்திற்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் பக்தர்கள் வருகிறார்கள். அதேபோல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்பட தென்மாவட்டங்களில் இருந்தும் மக்கள்...
அதானி நிறுவனத்திற்கு விதிமுறைகளில் புதிய திருத்தம்
மும்பை : அக்.6-மராட்டிய மாநிலத்தில் அதானி சிமெண்ட் ஆலைக்கு ஒப்புதல் வழங்கும் வகையில், ஒன்றிய அரசு சுற்றுச்சூழல் விதிமுறைகளில் புதிய திருத்தம் கொண்டு வந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த...
மாற்றுத் திறனாளி சிறுவன் சாதனை
ராமேசுவரம்: அக்.6-ஊனம் தடையல்ல என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த இலங்கையில் உள்ள தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரையிலான பாக் நீரிணை கடல் பகுதியை மாற்றுத் திறனாளி சிறுவன் 9 மணி நேரம் 11...
கோன் பனேகா குரோர்பதியில் ரூ.50 லட்சம் பரிசு பெற்ற விவசாயி
மும்பை: அக்.6-மகாராஷ்டிர மாநிலம் சத் ரபதி சாம்பாஜி நகர் மாவட்டத் தில் உள்ள பைத்தான் நகரை சேர்ந்தவர் கைலாஷ் குன் டேவர். தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்....
ஒடிஷாவில் நீடிக்கும் கனமழை இருவர் பலி; இருவர் மாயம்
புவனேஸ்வர், அக். 4- ஒடிஷாவில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பெய்த கனமழையால் மாநிலம் முழுதும் இயல்பு வாழ்க்கை முடங்கியது. பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இருவர் பலியான நிலையில், இருவர்...






























