கணினி வழியில் நீட் மறுதேர்வு உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுப்பு
புதுடெல்லி, ஜூன் 2- இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு கடந்த மே 3-ல் நடைபெற்றது. இதன் வினாத்தாள் கசிந்ததால் தேர்வு ரத்து செய்யப்பட்டது. நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை சிபிஐ...
கோவையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் மோகனா நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாகிறார்
புதுடெல்லி, ஜூன் 2- தமிழகத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி.மோகனா உட்பட 5 பேர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான உத்தரவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிறப்பித்துள்ளார். உச்ச...
மாணவர்களை பாகிஸ்தானியர்கள் என்று கூறியதற்கு கார்கே கண்டனம்
புதுடெல்லி, ஜூன் 1- சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு மதிப்பீட்டு விவகாரத்தில், மாணவர்களை பாகிஸ்தானியர்கள் என்று ட்ரோல் செய்ததற்கு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். அண்மையில் வெளியான பிளஸ்-2...
யுபிஐ, எல்பிஜி, பான் கார்டு தொடர்பான புதிய விதி இன்று முதல் அமல்
புதுடெல்லி, ஜூன் 1- எல்பிஜி, யுபிஐ, பான்கார்டு, வங்கி சேவை கட்டணம் தொடர்பான புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வரவுள்ளன. எல்பிஜி: நாடு முழுவதும் குழாய் வழி இயற்கை எரிவாயு கட்டமைப்பு...
பெட்ரோல் ஏற்றுமதி வரி பாதியாகக் குறைப்பு
புதுடெல்லி, ஜூன் 1- மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கான ‘சாலை மற்றும் உள் கட்டமைப்பு வரி’ முற்றிலும் நீக்கப்படுகிறது. அதே வேளையில், உள்நாட்டுப்...
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய கூட்டத்திற்கு வராத எம்எல்ஏக்கள்
கொல்கத்தா, ஜூன் 1- மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி நேற்று முன்தினம் தாக்கப்பட்டிருந்தார். பாஜக ஆதரவாளர்களால் தாக்குதல் நடந்தது என்று...





























