தெலுங்கானாவில் 10ம் வகுப்பு பொது தேர்வு ரத்து

0
ஹைதராபாத்: மார்ச் 25-தெலுங்கானா அரசு 10-ஆம் வகுப்பு (SSC) பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. இது குறித்த முக்கிய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:புதிய கல்விக்கொள்கை: முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி தலைமையிலான...

7 மாநிலங்களில் தீவிரவாத சதி திட்டம் அம்பலம்: கைதான 3 பேரிடம் தீவிர விசாரணை

0
விஜயவாடா: மார்ச் 25 -ஆந்​திர மாநிலம் விஜய​வா​டா​வில் ஐஎஸ்​ஐஎஸ் தீவிரவாத அமைப்​புடன் தொடர்பு வைத்​திருந்​த​தாக 3 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர்.இது குறித்து விஜய​வாடா போலீ​ஸார் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: டெல்​லி, ராஜஸ்​தான்,...

ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்?

0
டெல்லி: மார்ச் 25-ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது. இந்த போருக்கு நடுவே தான் ஈரானுக்கு மிகப்பெரிய பரிசு கொடுக்க இந்தியா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது...

ரூ.5 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல்

0
சென்னை: மார்ச் 25-சென்னை விமான நிலை​யத்​தில் ரூ.5 கோடி மதிப்​புள்ள உயர்ரக கஞ்சா பறி​முதல் செய்​யப்​பட்​டது. வியட்​நாமிலிருந்து புரூனே வழி​யாக கஞ்​சாவை கடத்தி வந்த வடமாநில இளைஞரை சுங்​கத்​துறை​யினர் கைது செய்​தனர்.தமிழக சட்​டசப்​பேரவை...

அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வதை பிரதமர் செய்வார்: ராகுல்காந்தி

0
புதுடெல்லி: மார்ச் 25 -டெல்லியில் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அளித்த பேட்டி: பிரதமரின் நிலைப்பாட்டில் சமரசம் ஏற்பட்டால் நமது வெளியுறவுக் கொள்கையிலும் சமரசம் ஏற்பட்டதாகவே அர்த்தம். அமெரிக்கா-இஸ்ரேல்...

மோடியுடன் ட்ரம்ப் ஆலோசனை

0
புதுடெல்லி: மார்ச் 25-ஈ​ரான் போர் தொடர்​பாக பிரதமர் மோடி​யுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று தொலைபேசி​யில் முக்​கிய ஆலோ​சனை நடத்​தி​னார்.அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப்​படைகள் மற்​றும் ஈரான் ராணுவத்​துக்கு இடையே கடந்த பிப்​ர​வரி 28-ம்...

ஈரானுடன் ரகசிய ஒப்பந்தம் – அம்பானி சம்பவம்

0
டெல்லி: மார்ச் 25-ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் போர் நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே தான் ஈரானிடம் இருந்து 50 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை நம் நாட்டின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்...

உத்தர பிரதேசத்தில் 2 தமிழர்கள் டிஜிபியாக பதவி உயர்வு

0
புதுடெல்லி: மார்ச் 24 -உத்​தர பிரதேசத்​தில் ஐபிஎஸ் அதி​காரி​களான டி.பிரகாஷ், எல்​.​வி.ஆண்​டனி தேவ் குமார் ஆகிய இரு தமிழர்களுக்கு டிஜிபி​யாக பதவி உயர்வு அளிக்​கப்​பட்​டுள்​ளது. இவர்​களில் ஒரு​வர் மாநில காவல் துறைக்கு தலை​மையேற்​கும்...

114 ரபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் இறுதி

0
புதுதில்லி, மார்ச் 24 -இந்திய விமானப்படைதனது வான் பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்துவதற்காக, 2026-27 நிதியாண்டில் 114 ரபேல் போர் விமானங்கள், 60 நடுத்தர போக்குவரத்து விமானங்கள் மற்றும் கூடுதல் வான்வழி முன்கூட்டிய எச்சரிக்கை...

கடைசி நாளில் காங்கிரஸில் சேர்ந்து மனுத் தாக்கல் செய்த அமைச்சர்

0
குவாஹாட்டி: மார்ச் 24 -அ​சாம் மாநில கேபினட் அமைச்​சர் நந்​திதா கர்​லோ​சாவுக்கு பாஜக மீண்​டும் சீட் வழங்​காத​தால், அவர் காங்​கிரஸ் கட்​சி​யில் இணைந்து கடைசி நாளில் வேட்பு மனு தாக்​கல் செய்​துள்​ளார். அசாம்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe