தெலங்கானா அமைச்சராகிறார் முகமது அசாருதீன்

0
ஹைதராபாத்: அக்.30-தெலங்​கா​னா​வில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலை​மையி​லான அமைச்சரவையில் தற்​போது 15 பேர் இடம் பெற்றுள்ளனர். சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள் எண்​ணிக்கை அடிப்​படை​யில் மேலும் 3 பேருக்கு அமைச்​சர​வை​யில் வாய்ப்பு வழங்கலாம்.தெலங்​கா​னா​வில் முஸ்​லிம் சிறு​பான்​மை​யினருக்கு...

குடிபோதையில் வாகனம் ஓட்டியவருக்கு நூதன தண்டனை

0
புனே: அக்.30-குடிபோதை​யில் வாக​னம் ஓட்​டிய இளைஞருக்கு 1,000 துண்​டுப் பிரசுரங்​களை வழங்​கு​மாறு புனே மோட்​டார் வாகன நீதிமன்றம் உத்​தர​விட்​டுள்​ளது. மகா​ராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி சின்ச்​வாட்​டின் ஹின்​ஜா​வாடி பகு​தி​யில் கடந்த ஜூலை 22-ம் தேதி...

ஜப்பான் புதிய பிரதமரிடம் மோடி தகவல்

0
புதுடெல்லி: அக்.30- சர்​வ​தேச அமை​திக்​கும் ஸ்திரத்​தன்​மைக்​கும் இந்​தி​யா, ஜப்​பான் உறவு வலு​வாக இருப்​பது அவசி​யம் என்று புதி​தாக பதவி​யேற்​றுள்ள ஜப்​பான் பிரதமர் சனே தகைச்​சி​யிடம் பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்.ஜப்​பான் நாட்​டின் புதிய...

படகு கவிழ்ந்தது: மாயமான 8 பேரைதேடும் பணி தீவிரம்

0
லக்னோ: அக். 30-உத்தரபிரதேசத்தின் பஹ்ரைச்சில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி திவீரமாக நடந்து வருகிறது.உத்தரபிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள பரதபூர் கிராமத்திற்கு அருகிலுள்ள...

ஹெலிகாப்டரில் சந்திரபாபு நாயுடு ஆய்வு

0
அமராவதி: அக். 30-மோந்​தா புயல் ஆந்​தி​ராவை புரட்டி போட்​டுள்​ளது. புய​லால் பாதிக்​கப்​பட்ட பகு​தி​களை ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு ஹெலிகாப்டரில் சென்​று ஆய்வு செய்​தார். வங்க கடலில் மையம் கொண்​டிருந்த மோந்தா புயல்...

கரையைக் கடந்தது மோந்தா புயல்

0
அமராவதி: அக். 29-பெரும் அச்சுறுத்தல் பேரழிவு அபாயத்தை ஏற்படுத்தி வந்த புயல் ஒரு வழியாக கரையை கடந்தது ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் பெரும் சேதம் ஏற்பட்டு உள்ளது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.ஆந்திராவின்...

ஐயப்ப பக்தர்களுக்கான விபத்து காப்பீடு

0
குமுளி: அக். 29-சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கான விபத்துக் காப்பீடு விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. சபரிமலை ஐயப்ப பக்​தர்​களுக்காக கடந்த ஆண்டு விபத்து காப்​பீ’ட்​டுத் திட்​டம் செயல்​படுத்​தப்​பட்​டது.ஆனால், பத்​தினம்​திட்​டா, கோட்​ட​யம், இடுக்​கி, ஆலப்​புழை உள்​ளிட்ட...

அரசுப் பள்ளிகளில் தேசிய கீதம் பாடாவிட்டால் சம்பளம் குறைப்பு

0
ஜெய்ப்பூர்: அக்டோபர் 29-​ராஜஸ்​தான் அமைச்​சர் மதன் திலா​வர் நேற்று முன்​தினம் கூறிய​தாவது: ராஜஸ்​தானில் கல்​வி, சம்​ஸ்​கிருத கல்வி மற்றும் பஞ்​சா​யத்து ராஜ் துறை​களின் கீழ் வரும் அனைத்து பள்​ளி​கள் மற்​றும் அலு​வல​கங்​களில் தின​மும்...

கண்காட்சியில் ரூ.23 கோடி எருமை, ரூ.15 கோடி மதிப்புள்ள குதிரை பங்கேற்பு

0
ஜெய்ப்பூர்: அக்டோபர் 29-ராஜஸ்​தான் மாநிலம் புஷ்கரில் ஆண்​டு​தோறும் புஷ்கர் ஒட்​டக கண்​காட்சி நடை​பெறும். இங்கு பல்​வேறு ரக ஒட்டகங்கள், எருதுகள், குதிரைகள் போன்​றவை காட்​சிக்கு வைக்​கப்​படும். இந்​நிலை​யில் இந்த ஆண்டு புஷ்கர் கண்​காட்​சி​யில்...

முதலீட்டாளர்களே உஷார்.. தங்கம் விலை மேலும் சரியும்

0
புதுடெல்லி: அக்டோபர் 29-சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் கடுமையாக சரிந்ததைத் தொடர்ந்து, முன்னணி ஆய்வு நிறுவனமான சிட்டிகுரூப் (Citigroup), அடுத்த சில மாதங்களுக்கான தங்கத்தின் இலக்கு விலையை அதிரடியாக...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe