பாகிஸ்தானின் மனித உரிமை மீறல்கள்

0
நியூயார்க்: அக். 25-பாகிஸ்தானால் சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மனித உரிமை மீறல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் வலியுறுத்தி உள்ளார்.ஐநா பாதுகாப்பு...

ஆந்திராவை நோக்கி நகரும் மோந்தா புயல்

0
புதுடெல்லி: அக். 25-புயல் உருவாகி அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோர பகுதியை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து இந்திய...

தாக்குதல் நடத்த திட்டமிட்ட 2 தீவிரவாதிகள் கைது

0
புதுடெல்லி: அக். 25-டெல்லி காவல் துறை கூடுதல் ஆணையர் பிரமோத் குஷ்வாஹா நேற்று கூறியதாவது:கடந்த 16-ம் தேதி அட்னான் என்பவரை டெல்லி சாதிக் நகரிலும் பிறகு அதே பெயருடைய மற்றொருவரை போபால் நகரில்...

டிரம்ப் வேஸ்ட் என விமர்சித்த மம்தானி! நியூயார்க் மேயர் தேர்தலில் வெல்வாரா?

0
நியூயார்க், அக். 25- நியூயார்க் நகர மேயர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. இதில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஜோஹ்ரான் மம்தானி களமிறங்கியுள்ளார். இவர் அதிபர் டிரம்பின் கொள்கைகளையும், டிரம்பையும் கடுமையாக விமர்சித்து...

பாகிஸ்தானுக்கு தண்ணீரை தடுக்க புதிய அணை – ஆப்கான் அறிவிப்பு

0
காபூல்: அக். 25-பாகிஸ்​தானுக்கு செல்​லும் தண்​ணீரை தடுக்க குனார் நதி​யில் புதிய அணை கட்​டப்​படும் என்று ஆப்​கானிஸ்​தான் அரசு அறி​வித்​துள்​ளது.பாகிஸ்​தானும், ஆப்​கானிஸ்​தானும் சுமார் 2,640 கி.மீ. எல்​லையை பகிர்ந்து கொண்​டுள்​ளன. எல்​லைப் பிரச்​சினை...

பெண் டாக்டர் தற்கொலை: 2 போலீஸ் அதிகாரிகள் மீது பாலியல் புகார்

0
புதுடெல்லி: அக். 25-ம​கா​ராஷ்டி​ரா​வின் சதாரா மாவட்​டத்​தில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​யில் பணி​யாற்​றிய பெண் மருத்​து​வர் தூக்​கிட்டு தற்​கொலை செய்து கொண்​டார். அவருக்கு 2 போலீஸ் அதி​காரி​கள் பாலியல் தொந்​தரவு அளித்​த​தாக அவர் குறிப்பு...

ரூ.7 கோடி கஞ்சா பறிமுதல்

0
புதுடெல்லி: அக். 25-தாய்​லாந்​தில் இருந்து கடந்த திங்​கட்​கிழமை 2 இந்​திய பயணி​கள் டெல்லி விமான நிலை​யம் வந்தனர்.அவர்களது தனிப்​பட்ட உடைமை​கள் எக்​ஸ்ரே மூலம் ஸ்கேன் செய்​யப்​பட்​டன. இதையடுத்து நடை​பெற்ற சோதனை​யில் 4 பாலிதீன்...

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி தான் வெல்லும் – கருத்து கணிப்பு

0
பாட்னா, அக். 25- பீகாரில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு முழுவீச்சில் தயாராகி வருகின்றன. இந்நிலையில் தான் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த...

தே.ஜ.கூட்டணி அமோக வெற்றி பெறும்: பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

0
சமஸ்திபூர்: அக். 25-பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தேசிய ஜனநாயக கூட்​டணி (என்​டிஏ) வரலாறு காணாத வெற்றி பெறும். அனைத்து தேர்​தல் சாதனை​களை​யும் என்​டிஏ முறியடிக்​கும் என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்.வரும் நவம்​பர்...

அமெரிக்காவுக்கு ஜெலன்ஸ்கி வேண்டுகோள்

0
கீவ், அக். 25- ரஷ்ய எரிசக்தி துறை மீதான தடைகளை விரிவுப்படுத்த வேண்டும். ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை வழங்குமாறு அமெரிக்காவிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe