குருவாயூரில் இல்லம் நிறை பூஜை; நெற்கதிருடன் பக்தர்கள் பங்கேற்பு
பாலக்காடு; ஆகஸ்ட் 29-குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் நேற்று நடந்த ‘இல்லம் நிறை’ பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், ஆண்டு தோறும் ஆவணி மாதத்தில், விவசாயம் செழிக்கவும், மக்களின் வளமான வாழ்க்கைக்காகவும்,...
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை ஆக.31-ல் சந்திக்கிறார் மோடி
புதுடெல்லி: ஆகஸ்ட் 29-ஜப்பான், சீனாவில் பிரதமர் மோடி 4 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். முதல்கட்டமாக அவர் நேற்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு புறப்பட்டார். அங்கிருந்து சீனா செல்லும் அவர் ஆகஸ்ட்...
ஜப்பானில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
டோக்கியோ: ஆகஸ்ட் 29-இரண்டு நாள் பயணமாக ஜப்பானுக்கு பிரதமர் மோடி சென்றார். டோக்கியோ விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி ஜப்பானுக்கு சென்றுள்ளார்....
யானைகள் அணிவகுப்புடன் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்
பாலக்காடு; ஆகஸ்ட் 29- பாலக்காட்டில், விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் விமரிசையாக நடந்தது.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில், நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.தாரைக்காடு நீராட்டு கணபதி கோவில், கல்பாத்தி மகா...
ஆட்சியை காப்பாற்ற போராடும் சந்திரபாபு நாயுடு
புதுடில்லி: ஆகஸ்ட் 29-ஆந்திராவில், ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் இருந்து கடந்தாண்டு ஆட்சியை பறித்து, முதல்வர் நாற்காலியில் அமர்ந்த தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு, அவரது கட்சி எம்.எல்.ஏ.,க்களின் சட்டவிரோத செயல்பாடுகள்...
ஜப்பானில் மோடி சபதம்
டோக்கியோ, ஆகஸ்ட் 29-இந்தியா அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கொண்டுள்ளது, விரைவில் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.ஜப்பானில் 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ள...
4 முறை அழைத்தும் பேச மறுத்த மோடி: ட்ரம்ப் பதட்டம்
புதுடெல்லி:ஆகஸ்ட் 29- வர்த்தக வரி தொடர்பாக பேச அமெரிக்க அதிபர் 4 முறை தொலைபேசியில் அழைத்தும் பிரதமர் மோடி பேச மறுத்ததாக ஜெர்மனி, ஜப்பான் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுஉள்ளன.உலக நாடுகளுக்கு அதிக வரி...
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல்; 3 பேர் பலி
காபூல்: ஆகஸ்ட் 29-ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்.இது தொடர்பாக ஆப்கனின் தலிபான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியதாவது; நங்கேர்ஹர் மற்றும் ஹோஸ்ட் மாகாணாங்கள் மீது பாகிஸ்தான் ட்ரோன்...
இந்தியா மீதான கூடுதல் வரிக்கு அமெரிக்க எம்.பி.,க்கள் எதிர்ப்பு
வாஷிங்டன், ஆகஸ்ட் 29- இந்தியாவை மட்டுமே குறி வைத்து கூடுதல் வரி விதிப்பது, இருநாட்டு உறவுகளை பாதிப்பது மட்டுமின்றி, அமெரிக்கர்களையும் காயப்படுத்தி வருவதாக அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியினர் விமர்சித்துள்ளனர்.ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்...
ஆர்எஸ்எஸ் தலைவர் கருத்து
புதுடெல்லி, ஆகஸ்ட் 29- டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது: மக்கள் தொகை பெருக்கம் என்பது ஒருபுறம் சொத்து ஆகவும் மறுபுறம் சுமையாகவும் கருதப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை...