கலப்பட நெய் பக்தர்களை பாதிக்கும் செயல்
திருப்பதி: பிப்ரவரி 11-ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில், திருப்பதி தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதில் விலங்குகள் கொழுப்பு கலந்திருப்பது தெரியவந்தது. கழிவறையை கழுவ பயன்படுத்தப்படும் ஒருவித ரசாயனம் கலக்கப்பட்டதாகவும்...
மீண்டும் உயர்ந்த தங்கம்
சென்னை: பிப்ரவரி 11-சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. காலை, மாலை எனஇருவேளைகளிலும் விலை உயர்ந்து அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. கடந்த 9-ந்தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து,கிராமுக்கு...
வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து வியாபாரி கொலை
நியூயார்க்: பிப்ரவரி 11-வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்து வர்த்தகர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.வங்கதேசத்தில் நாளை பொதுத் தேர்தல் நடைபெறுகிறது.பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விலகிய பிறகு நடந்த வன்முறை...
800க்கு 4 மதிப்பெண் எடுத்தாலும்.. முதுநிலை மருத்துவம் படிக்க வாய்ப்பு
டெல்லி, பிப். 11- முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் 800க்கு 47 மதிப்பெண், 800க்கு 44, 47 மதிப்பெண் பெற்றவர்களுக்கும் அரசு மருத்துவ கல்லூரிகளில் சீட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் நீட் தேர்வு...
மலேசிய இன்ஸ்டா பிரபலத்துக்கு ரூ.9.2 லட்சம் அபராதம் – நடந்தது என்ன?
கோலாலம்பூர், பிப். 11- மலேசியாவைச் சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் டேங் சீ லுக். கடந்த 2025 ஆகஸ்ட் 3-ம் தேதி ‘டூயின்’ மற்றும் இன்ஸ்டா கிராம் பக்கங்களில் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டார்....
சொந்த கட்சி அமைச்சரிடம் பேரவையில் கேள்வி கேட்ட பாஜக எம்எல்ஏ மைதிலி தாக்குர்
பாட்னா, பிப். 11- பிஹார் மாநிலம் தர்பங்கா மாவட்டம் அலிநகர் தொகுதியின் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் மைதிலி தாக்குர், தனது தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மிகவும் சிதிலமடைந்துள்ளதாக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.இதற்கு...
பாகிஸ்தான் – சீனாவை திருப்திப்படுத்த இந்திய மேப்பை நீக்கிய அமெரிக்கா
வாஷிங்டன், பிப். 11- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு மீண்டும் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் அக்சாய் சின் பகுதியுடன் வெளியிட்ட இந்திய மேப்பை அமெரிக்கா...
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: இண்டியா கூட்டணி திட்டம்
புதுடெல்லி: பிப்ரவரி 10-மக்களவையில் பேச ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்படுவதால் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர இண்டியா கூட்டணி கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.கடந்த 2ம் தேதி மக்களவையில்...
ரூ.100 மதிப்பிலான கோதுமைதிருடியவர் 45 ஆண்டுக்கு பிறகு கைது
போபால்: பிப்ரவரி 10-மத்திய பிரதேசத்தில் 45 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.100 மதிப்பிலான கோதுமையை திருடியவர் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 1980-ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் பல்காட் கிராமத்தைச் சேர்ந்த முஜித் மகன்...
800 பேர் மாயமான விவகாரம் : விளக்கம் கேட்டுதேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
புதுடெல்லி: பிப்ரவரி 10-டெல்லியில் கடந்த மாதம் 800க்கும் மேற்பட்டவர்கள் மாயமான விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 2 வாரங்களில் விரிவான...



























