மேற்கு ஆசிய போருக்கு மத்தியில் பிரதமர் மோடிக்கு அதிபர் ட்ரம்ப் பாராட்டு
புதுடெல்லி: மார்ச் 28:மேற்கு ஆசியப் போருக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அதிபர் ட்ரம்ப் கூறியதை இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் ‘எக்ஸ்'...
யாருக்கு அடிக்கப் போகுது ரூ.10 கோடி.. கேரளா சம்மர் பம்பர் லாட்டரி குலுக்கல்
திருவனந்தபுரம், மார்ச் 28- கேரளாவில் ரூ.10 கோடி முதல் பரிசு கொண்ட சம்மர் பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் இன்று நடைபெறுகிறது. கேரளாவில் கடந்த இரு மாதங்களாக சம்மர் பம்பர் லாட்டரி விற்பனை...
மோடி – ட்ரம்ப் தொலைபேசி உரையாடல் பயனுள்ளதாக இருந்தது: வெள்ளை மாளிகை
வாஷிங்டன் டி.சி., மார்ச் 28- பிரதமர் நரேந்திர மோடி உடனான அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் தொலைபேசி உரையாடல் பயனுள்ளதாக இருந்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பிரதமர் நரேந்திர...
காங். வேட்பாளர் பிதிஷாவை சமாளிப்பாரா முதல்வர் ஹிமந்தா?
திஸ்புர்: மார்ச் 28 -அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவை எதிர்த்து பெண் வேட்பாளர் பிதிஷா நியாக் என்பவரைக் காங்கிரஸ் கட்சி களமிறக்கி உள்ளது. இதனால் கடந்த 25 ஆண்டுகளாக சர்மா செல்வாக்குடன்...
நொய்டா சர்வதேச விமான நிலையம்: பிரதமர் துவக்கி வைத்தார்
புதுடெல்லி: மார்ச் 28 -நொய்டா ஜேவார் சர்வதேச விமானநிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 28) தொடங்கி வைக்கவுள்ளார். டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு துணையாகச் செயல்படும் வகையில்...
நேபாளத்தின் முன்னாள் பிரதமர் சர்மா ஒலி அதிரடி கைது
காத்மாண்டு: மார்ச் 28:நேபாளத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில், புதிய பிரதமராக பலேன் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பழமைவாதியான இவர், பிரதமராக பொறுப்பேற்றதை தொடர்ந்து, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் சர்மா ஒலி, முன்னாள் அமைச்சர்கள் பலர்...
வர்த்தக சிலிண்டர் ஒதுக்கீடு 70 சதவீதமாக அதிகரிப்பு
புதுடெல்லி: மார்ச் 28 -ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் போக்குவரத்து தடைபட்டது. எரிபொருள் விநியோகமும் பாதிப்படைந்தது.இதையடுத்து வர்த்தக சிலிண்டர்கள் விநியோகத்துக்கு மத்திய அரசு கட்டுப்பாடு கொண்டு வந்தது. அதன்பின்...
அமெரிக்கா, ஐரோப்பாவில் மீண்டும் கொரோனா
வாஷிங்டன்: மார்ச் 28:அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கரோனா வைரஸ் பரவி வருகிறது.கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுவதும் வைரஸ்...
குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ.50 லட்சம் வென்ற அதிகாரி ரூ.2.5 கோடி ஊழல் வழக்கில் கைது
போபால்: மார்ச் 28 -2019-ல் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ. 50 லட்சம் வென்ற மத்தியபிரதேச மாநில அரசு பெண் அதிகாரி ரூ. 2.5 கோடி நிதி முறைகேடு வழக்கில் கைது...
விஜய் உடன் கூட்டணி பேசவில்லை – அமித்ஷா மறுப்பு
புதுடெல்லி: மார்ச் 28:தமிழக அரசியலில் நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்துடன் (த.வெ.க) கூட்டணி அமைக்க முயற்சிப்பதாக வெளியான தகவல்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக மறுத்துள்ளார். தில்லியில்...

































