பழைய வாகனங்களுக்கு எரிபொருள் மறுப்பு

0
டெல்லி, ஜூலை 4- காற்று மாசை குறைக்க, பழைய வாகனங்களுக்கு எரிபொருளை நிரப்ப டெல்லி பாஜக அரசு தடை விதித்திருந்தது. இதனால் 62 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் கடும்...

சிந்து நதி நீர் இல்லாமல் தவிக்கும் பாகிஸ்தான்

0
இஸ்லாமாபாத், ஜூலை 4- சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது முதலே பாகிஸ்தான் அச்சத்தில் இருக்கிறது. சில காலம் இதை நிலை தொடர்ந்தால் தண்ணீர்ப் பஞ்சத்தால்.. நிலைமை மோசமாகும் என்பது பாகிஸ்தானுக்குத்...

ஆப்கானிஸ்தானை முதல் முறையாக அங்கீரித்த புதின்

0
காபூல், ஜூலை 4- ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடக்கிறது. இதனால் ஆப்கானிஸ்தானை பல நாடுகளும் இன்னும் முறைப்படி அங்கீகரிக்கவில்லை. இந்நிலையில் தான், ஆப்கானிஸ்தான் அரசை ரஷ்யா முதல் முறையாக அங்கீகரித்துள்ளது. அதன்படி ஆப்கானிஸ்தானுக்கான...

ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்

0
புதுடெல்லி: ஜூலை 3 -ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை மழைக்கால கூட்டத்தொடரைக் கூட்டுவதற்கான முன்மொழிவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு...

இமாச்சலில் கனமழைக்கு 51 பேர் உயிரிழப்பு: இதுவரை 22 பேரை காணவில்லை

0
சிம்லா: ஜூலை 3 -இமாச்சலபிரதேசத்தில் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு நீடித்துவரும் நிலையில் இதுவரை பேர் 51 பேர் உயிரிழந்துள்ளனர். 22 பேரைக் காணவில்லை.இமாச்சலில் கடந்த 10 நாட் களுக்கும் மேலாக பெய்துவரும்...

விபத்து; 4 சிறுவர்கள் உள்பட 5 பேர் பலி

0
ஹாப்பூர்: ஜூலை 3 -உத்தரபிரதேசத்தில் பைக் மீது அதிவேகமாக வந்த லாரி மோதிய விபத்தில் 4 சிறுவர்கள் உள்பட 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஹாப்பூர் போலீஸ்நிலைய எல்லைக்குட்பட்ட புலந்த்ஷெஹர்...

ஜிஎஸ்டி விகிதங்களை மாற்றியமைக்க பரிசீலனை

0
புதுடெல்லிஜூலை 3- நடுத்தர வர்க்கத்தினர் விரைவில் பலனடையும் வகையில் ஜிஎஸ்டி விகிதங்களை மாற்றியமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.மத்திய பட்ஜெட் அறிவிப்பில் வருமான வரிச் சலுகைகள் வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, நடுத்தர மற்றும் குறைந்த...

2 ஆண்டில் 97,000 குற்றவாளிக்கு தண்டனை

0
லக்னோ: ஜூலை 3 -உ.பி.​யில் குற்​றச் செயல்​களில் ஈடு​படு​வோருக்கு எதி​ராக பூஜ்ய சகிப்​புத்​தன்மை கொள்​கையை முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் அரசு பின்​பற்றி வரு​கிறது.வழக்கு விசா​ரணையை துரிதப்​படுத்​தி, குற்​ற​வாளி​களுக்கு தண்​டனை பெற்​றுத் தரு​வதற்​காக ‘ஆபரேஷன்...

ஷேக் ஹசீனாவுக்கு 6 மாதம் சிறை: குற்றவியல் தீர்ப்பாயம் உத்தரவு

0
டாக்கா: ஜூலை 3-வங்​கதேசத்​தில் பிரதம​ராக இருந்த அவாமி லீக் கட்​சித் தலை​வர் ஷேக் ஹசீ​னா​வுக்கு எதி​ராக கடந்த ஆண்டு மாணவர்​கள் தொடர் போராட்​டம் நடத்​தினர். இது வன்​முறை​யாக மாறிய தையடுத்​து, கடந்த ஆண்டு...

ஆடையை அவிழ்த்து சோதித்த6 பேருக்கு நோட்டீஸ்

0
புதுடெல்லி:ஜூலை 3- வட மாநிலங்​களில் ஜுலை 11-ம் தேதி முதல் ஸ்ரவண மாதம் தொடங்​கு​கிறது. அன்று முதல் ஜுலை 24 வரை 13 நாட்களுக்கு சிவபக்​தர்​கள் காவடி எடுத்து சிவன் கோயில்​களுக்கு பாத...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe