Home மாவட்டங்கள் பெங்களூர் மரகத முருகர் சிலை திருட்டு

மரகத முருகர் சிலை திருட்டு

நடுபழனி: செப். 3:
பெருக்கரணை கிராமத்தில் உள்ள மரகத தண்டாயுதபாணி கோவிலில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள 2.5 அடி உயரமுள்ள மரகத முருகர் சிலை மர்ம நபர்களால் திருடப்பட்டஊரின் அமைதியை குலைத்துள்ளது.
நள்ளிரவில் பூட்டை உடைத்து இந்த திருட்டு நடந்துள்ளது. சம்பவம் குறித்து போலீசார் ஆறு தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.