திருப்பரங்குன்றம் மலையில் சந்தனக்கூடு விழா ஆடு, கோழி பலியிட தடை

0
மதுரை: ஜனவரி 3-‘மதுரை திருப்பரங்குன்றம் மலையில் கந்துாரி விழா நடத்த தடை கோரிய வழக்கில் சந்தனக்கூடு உருஸ் திருவிழாவை மட்டும் தர்கா நிர்வாகம் நடத்த வேண்டும். விலங்குகளை பலியிடக்கூடாது. அசைவ உணவு சமைக்கக்கூடாது,’...

13.52 கோடி லட்டு பிரசாதங்கள் விற்று திருப்​பதி தேவஸ்​தானம் சாதனை

0
திருமலை: ஜனவரி 2-திருப்​பதி தேவஸ்​தானம் கடந்த 2025-ம் ஆண்​டில் மட்​டும் 13.52 கோடி லட்டு பிர​சாதங்​களை விற்று சாதனை படைத்​துள்​ள​தாக தேவஸ்​தான மடப்​பள்ளி அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் லட்டு பிர​சாதம் உலக...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு

0
திருமலை: ​டிசம்பர் 30 -திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லில் வைகுண்ட ஏகாதசியை முன்​னிட்டு இன்று அதி​காலை 1.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்​கப்​பட்டு ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்து வரு​கின்​றனர்.வைகுண்ட ஏகாதசியை முன்​னிட்டு...

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

0
சென்னை: டிசம்பர் 30 -வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார்களுடன் பக்தர்களுக்கு பார்த்தசாரதி பெருமாள் அருள் பாலித்தார்.வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி...

கும்பகோணம்: சீனிவாசபெருமாள் திருக்கோவிலில் கல்கருடசேவை

0
தஞ்சாவூர், டிச. 27- கும்பகோணம் அருகே நாச்சியார்கோயிலில் சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் சீனிவாசப்பெருமாளும், வஞ்சுளவல்லி தாயாரும் தம்பதி சமேதராய் திருமண கோலத்தில் நின்ற நிலையில் அருள்பாலிப்பதால் இங்கு தாயாருக்கென்று தனி சன்னதி இல்லை. 108...

சபரிமலையில் அலைமோதும் பக்தர் கூட்டம்; நாளையும் நாளை மறுநாளும் கட்டுப்பாடுகள்

0
சபரிமலை, டிச. 25- பள்ளி அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் சபரிமலையில் கடந்த இரண்டு நாட்களாக பக்தர் கூட்டம் அலைமோதுகிறது. தினமும் ஒரு லட்சத்துக்கு அதிகமான பக்தர்கள் வருகின்றனர்.சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல...

திருப்பரங்குன்றத்தில் தடுப்புகள் அகற்றப்பட்டு மலைக்கு போகும் பாதை திறப்பு

0
மதுரை: டிசம்பர் 23-திருப்பரங்குன்றத்தில் சந்தனக்கூடு திருவிழாவை தொடங்கியது. இதை முன்னிட்டு கடந்த 19 நாட்களாக மலைக்குப் போகும் பாதையில் அமைக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்புகள் அகற்றப்பட்டு நேற்று திறக்கப்பட்டது. மேலும், மலை மீதுள்ள காசி...

பழனி கோவில் உண்டியல் என்னும் பணி

0
திண்டுக்கல், டிச. 20- உலகப்புகழ் பெற்ற முருகன் கோயில்களில் முதன்மையானதாக விளங்கும் பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில், கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ரூ.4 கோடியே 8 லட்சத்து...

பிப். 27ம் தேதி கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா

0
ராமேஸ்வரம்: டிசம்பர் 19-இந்திய, இலங்கை நாட்டினர் சங்க மிக்கும் கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா, பிப். 27, 28ல் ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் கிறிஸ்த வர்களின் தவக்காலத்தில்...

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் டிச.30-ம் தேதி சொர்க்க வாசல் திறப்பு

0
சென்னை, டிச. 17- ​திரு​வல்​லிக்​கேணி பார்த்​த​சா​ரதி கோயில், 108 வைணவ திருத்​தலங்​களில் மிக​வும் பழமை வாய்ந்​த​தாக விளங்​கு​கிறது. காஞ்​சிபுரம், திரு​வரங்​கம், சோளிங்​கர் திருப்ப​தி, அயோத்​தி, ஆகிய 5 திய்​வ ​தேசத்து எம்​பெரு​மான்​கள் இத்​தலத்​தில்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe