மைசூர் தசரா நாளை துவக்கம்: ஜலரிஷி கவிசித்தேஸ்வர சுவாமிகள் தொடங்கி வைக்கிறார்
மைசூர்: அக்.10:மைசூர் தசரா விழா 2026 நாளை அக்டோபர் 11 முதல் தொடங்கவுள்ள நிலையில், 11 நாட்கள் நடைபெறும் இந்த பிரம்மாண்டமான கொண்டாட்டத்திற்கு மைசூர் நகரம் முழுமையாகத் தயார் நிலையில் உள்ளது. இந்த...
மைசூர் தசரா 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு – கமிஷனர் தகவல்
மைசூர்: அக்.10:கர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய சிறப்புமிக்க மைசூர் தசரா விழாவையொட்டி, அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தவிர்க்க 2 கட்டங்களாக அதிதீவிர போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நகர போலீஸ் கமிஷனர் சீமா லாட்கர்...
பெங்களூருவில் பப், கிளப்களில் விடிய விடிய சோதனை: 8 ஆயிரம் போலீசார் அதிரடி
பெங்களூரு: அக். 10-பெங்களூரு மாநகர காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங் தலைமையில் நேற்று இரவு முழுவதும் நகரம் முழுவதும் உள்ள பப், கிளப் மற்றும் உணவகங்களில் போலீசார் விடிய விடிய அதிரடி...
ரூ.18 லட்சம் இன்சூரன்ஸ் பணத்திற்காக கணவனை கொன்ற மனைவி 3 பேர் கைது
கொப்பால், அக்.11-வீடு கட்டுவதற்காக வாங்கிய ரூ.18 லட்சம் கடனை அடைக்கவும், இன்சூரன்ஸ் பணத்தை பெறவும் ஆசைப்பட்டு கணவனை திட்டமிட்டு கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.கொப்பளம் மாவட்டம் காரடகி தாலுகா முன்னூர்...
நக்சலைட்களுக்கு வெளிநாட்டு நிதி: சத்தீஸ்கருக்கு வழக்கு மாற்றம்
பெங்களூரு: அக். 9-இந்தியாவில் நக்ஸலைட் அமைப்புகளுக்கு வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நிதி உதவி செய்த குற்றச்சாட்டு தொடர்பாக, அமெரிக்காவைச் சேர்ந்த 'தி திமோதி இனிஷியேடிவ்' என்ற கிறிஸ்தவ அமைப்பின் மீது பெங்களூரு கொத்தனூர்...
மோடி ஜனநாயகத்தை கொலை செய்துவிட்டார்: அபிஜித்
பெங்களூரு, அக். 9- தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யக் கோரி, பெங்களூருவில் உள்ள சுதந்திர பூங்காவில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி)...
மாநிலத்தில் 45 ஐஸ்கிரீம் தயாரிப்பு மையங்களில் திடீர் சோதனை
பெங்களூரு: அக். 9-கர்நாடக மாநிலத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள், ஐஸ்கிரீம் தயாரிப்பு மையங்களில் திடீர் சோதனை நடத்தி தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.பெங்களூரு, மைசூர், ராய்ச்சூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு...
காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வாலிபர் பலி
மைசூர்: அக். 9-காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது பெட்ரோல் ஊற்றி, தானும் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு அவரைக் கட்டியணைத்து தீ வைத்துக்கொண்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.மண்டியா மாவட்டம் மளவள்ளி தாலுகா...
பெங்களூரில் மரம் மீதுலாரி மோதி விபத்து
பெங்களூரு: அக். 9-பெங்களூரு க்ரசென்ட் சாலையில் கேன்டர் வாகனம் மோதியதில் பிரம்மாண்ட மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது.அதிர்ஷ்டவசமாக, அருகில் இருந்த பெட்டிக் கடை, பாதசாரிகள் மற்றும் பைக் ஓட்டிகள் மீது மரம்...
பெங்களூரில் சி.ஜே.பி போராட்டம்
பெங்களூர்: அக். 8-காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) அதாவது கரப்பான் பூச்சி கட்சி போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது டெல்லியைத் தொடர்ந்து, மத்திய தலைமை தேர்தல் ஆணையர் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தி பெங்களூரில்...




























