துவரை பருப்பு விலை சரிவு விவசாயிகள் கவலை

0
கல்புர்கி, டிச.17-இன்னும் சில நாட்களில் சந்தைக்கு வரும் துவரை பருப்பு விலை குறையும் என்று விவசாயிகள் கவலை அடைந்துள் ளனர்.மாவட்டத்தில் இம்முறை 6.3 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் துவரை விதைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் டிசம்பர்...

சட்ட சபையில் கடும் அமளி

0
பெல்காம், டி.16-கர்நாடக மாநிலத்தில் வக்ஃப் போர்டு சொத்துக்கள் ஆக்கிரமிப்பு அறிக்கை விவகாரம் இன்று பெலகாவி ஸ்வர்ண சவுதா சட்டமன்றத்தில் பேதும் புயலைக் கிளப்பியது.காங்கிரஸ் பிஜேபி உறுப்பினர்கள் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் பெரும்...

பெங்களூரில் பிரபல ரவுடி சுட்டு பிடிப்பு

0
பெங்களூரு, டிசம்பர் 16-பிரபல ரவுடி பெஸ்டமனஹள்ளி லோகேஷ் என்கிற லோகி ஜிகானி போலீஸாரால் காலில் கைது செய்யப்பட்டார்.இவரது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்து இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு...

ஆண்டாள் கோயிலில் இளையராஜாவுக்கு அவமதிப்பா? – கோயில் நிர்வாகம் மறுப்பு

0
ஸ்ரீவில்லிபுத்தூர்: “டிசம்பர் 16-ஆண்டாள் கோயிலில் இளையராஜா அவமதிக்கப்படவில்லை. கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு முழு மரியாதை அளிக்கப்பட்டது. இளையராஜாவும் ஆண்டாள் தாயாரை பக்தியுடன் மன நிறைவுடன் தரிசித்துச் சென்றார்.” என்று ஶ்ரீ சடகோப...

பவித்ரா கவுடா சிறையில் இருந்து விடுவிப்பு

0
பெங்களூரு, டிச. 16- சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த பவித்ரா கவுடா இன்று பரப்பன அக்ரஹாராவில் இருந்து விடுவிக்கப்பட்டார்.கொலை வழக்கில் 6 மாதங்களுக்கு முன் சிறையில் அடைக்கப்பட்ட...

பெங்களூர் சாலைகளில் பறக்கும் புழுதி வாகன ஓட்டிகள் அவதி

0
பெங்களூரு, டிச. 16: மெதுவான போக்குவரத்து தூசியுடன் சேர்ந்து, அவுட்டர் ரிங் ரோட்டில் வாகன ஓட்டிகளுக்கு பெரும் அவதியை ஏற்படுத்தி வருகிறது. வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு சுகாதாரக் கவலையாகவும் மாற்றியுள்ளது. ஈஜிபுரா...

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

0
சென்னை: டிசம்பர் 16-தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில்இன்று (டிச.16) காற்றழுத்த...

விவசாயியை மிதித்து கொன்ற காட்டு யானை

0
பெங்களூரு, டிசம்பர் 16- மாவட்டத்தின் கனகபுரா தாலுகா உய்யம்பஹள்ளி ஹோபாலி ஹக்கனூர் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி பரிதாபமாக பலியானார்.ஹக்கனூர் தொட்டியை சேர்ந்த கரியப்பா (75) என்ற விவசாயி நேற்று காலை...

குடும்ப ஆட்சி முடிவுக்கு வரும்: இபிஎஸ்

0
சென்னை: டிச. 16- தமிழகத்​தில் நடைபெற உள்ள 2026 சட்டப்​பேரவை தேர்​தலில் வாரிசு அரசியல் மற்றும் குடும்ப ஆட்சி முடிவுக்கு வரும் என அதிமுக பொதுச்​செய​லாளர் பழனிசாமி தெரி​வித்​துள்ளார்.அதிமுக செயற்​குழு மற்றும் பொதுக்​குழு...

மலையேற்ற கட்டணம் 25% வரை குறைப்பு

0
கோவை: டிச. 16- தமிழகத்​தில் 40 வழித்​தடங்​களுக்கான மலையேற்றக் கட்டணம் 25 சதவீதம் வரை குறைக்​கப்​பட்​டுள்​ளது.2018-ல் தேனி மாவட்டம் குரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி மலையேற்றம் சென்ற 23 பேர்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe