மார்ச் 26, 27 பெங்களூர் பெருநகர மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்
பெங்களூரு:மார்ச் 24 -பெருநகர பெங்களூரு ஆணையம் (ஜிபிஏ) அமைக்கப்பட்ட பிறகு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய தயாராகிவிட்டது. ஜிபிஏ-வின் கீழ் உள்ள ஐந்து மாநகராட்சிகளுக்கான பட்ஜெட் தேதிகளை தலைமை ஆணையர் மகேஷ்வர்...
ராணுவ விமானம் விபத்து – 34 பேர் பலி
பொகோடா: மார்ச் 24 -கொலம்பியாவின் தெற்கு பகுதியில் உள்ள புட்டுமயோ மாகாணத்தின் புவர்டோ லெகிசாமோவில் பயணித்த அமெரிக்காவின் தயாரிப்பான ராணுவ விமானம் விபத்தில் சிக்கியது. வானில் பறந்து கொண்டிருந்த ராணுவ வீமானம் கீழே...
பீர் குடித்தபடி மோட்டார் சைக்கிளில் பயணம் – 3 டாக்டர்கள் மீது வழக்குப்பதிவு
பெங்களூரு: மார்ச் 24 -பீர் குடித்தபடி, ஹெல்மெட் இல்லாமல், ஒரே மோட்டார் சைக்கிளில் மூவர் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பெங்களூரைச் சேர்ந்த மூன்று டாக்டர்கள் மீது போலீசார்...
தேர்தல் பறக்கும் படை சோதனையில்டம்மி ‘ஏ.கே 47’ துப்பாக்கிகள் பறிமுதல்
சென்னை: மார்ச் 24 -தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில், படப்பிடிப்புக்காக வேனில் கொண்டு செல்லப்பட்ட டம்மி ‘ஏ.கே 47’ துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.அரசியல் கட்சிகள் பணம், பரிசு பொருட்களை கொடுத்து வாக்காளர்களை...
காங்கிரஸ் பிஜேபி பலப்பரீட்சை
பெங்களூரு: மார்ச் 23 -கர்நாடக மாநிலத்தில் இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு அடைந்தது. கடைசி நாளான இன்று காங்கிரஸ் மற்றும் பிஜேபி வேட்பாளர்கள் ஆரவாரமுடன் வந்து...
பெங்களூர் வந்து கொண்டிருந்த பஸ் விபத்து – 4 பேர் பலி
பெங்களூரு: மார்ச் 23-அதிவேகமாகச் சென்ற பஸ் ஒன்று சாலைத் தடுப்புச் சுவரில் மோதியதில், 4 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர். இந்த விபத்து இன்று காலை பெங்களூரு-மைசூர் நெடுஞ்சாலையில்,...
அபாயகர சாகசம் – முத்தப்பா ராய்மகன் சொகுசு கார் பறிமுதல்
பெங்களூரு: மார்ச் 23-பெங்களூர் எம்.ஜி. ரோட்டில் உள்ள அனில் கும்ப்ளே சர்க்கிள் அருகே, சொகுசு லம்போர்கினி காரை டிரிஃப்டிங் மற்றும் அபாயகரமாக ஓட்டியதற்காக அதன் ஓட்டுநர் மீது கப்பன் பார்க் போக்குவரத்து காவல்...
சாத்தான்குளம் வழக்கில் மாலையில் தீர்ப்பு
மதுரை: மார்ச். 23-கடந்த 2020ம் ஆண்டு சாத்தான்குளத்தில் உள்ள வியாபாரி ஜெயராஜ், அவரின் மகன் பென்னிக்ஸ் இருவரும்போலீஸ் விசாரணையின் போது கொடூரமாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர். இந்த வழக்கு,சிபிசிஐடி விசாரணையில் இருந்து வழக்கு சிபிஐக்கு...
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதிப்பங்கீடு பேச்சு
சென்னை: மார்ச் 23-இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதிப்பங்கீடு பேச்சு நடைபெறும் என ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடக்கிறது....
தங்கம் விலை பவுனுக்கு ரூ.5,360 குறைவு
சென்னை: மார்ச் 23-22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 23) பவுனுக்கு ரூ.5,360 குறைந்துள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.15,000 குறைந்துள்ளது.ஈரான் போர் காரணமாக சர்வதேச சந்தையில் எரிபொருள் கிடைப்பதில்...
































