திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறுகிறதா? இன்றுடன் கெடு முடிகிறது

0
சென்னை: மார்ச் 3-திமுக- காங்கிரஸ் கட்சிகளுக்கிடையேயான வரவிருக்கும் சட்டசபைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நிலவுகிறது. மார்ச் 3 ஆம் தேதியான இன்றைக்குள் முடிவெடுக்க காங்கிரஸ் கட்சிக்கு திமுக கெடு...

இறைச்சி கடைகளில் ஆடு வெட்ட தடை கோரி மனு: உயர் நீதிமன்ற அமர்வு தள்ளுபடி

0
சென்னை: மார்ச் 3-மிருக வதை தடுப்பு சட்ட விதிகளை மீறி இறைச்சிக் கடைகளில் ஆடு, மாடுகளை வெட்ட தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.இது தொடர்பாக விலங்குகள் நல ஆர்வலரான...

காய்ச்சல், சளி ஜீரண மண்டல பாதிப்புக்கான 218 மருந்துகள் போலியானவை: ஆய்வில் உறுதி

0
சென்னை: மார்ச் 3-​காய்ச்​சல், சளி, ஜீரண மண்டல பாதிப்​பு, கிரு​மித் தொற்று உள்​ளிட்ட பிரச்​சினை​களுக்​கான 215 மருந்துகள் தரமற்​றவை​யாக​வும், 3 மருந்துகள் போலி​யானவை​யாக​வும் இருந்​தது மத்​திய மருந்து தரக்​கட்​டுப்​பாட்டு வாரி​யத்​தின் ஆய்​வில் தெரிய​வந்​துள்​ளது.நாடு...

காரை ஏற்றி இளைஞர் கொலை மேலும் 3 பேர் படுகாயம்

0
ஹாசன்: மார்ச் 3- நேற்று இரவு ஹோலேநரசிபூர் தாலுகாவின் சூரனஹள்ளி கிராமத்தில் மெதுவாக வாகனம் ஓட்டச் சொன்ன ஒரு இளைஞன் அடித்துக் கொல்லப்பட்டார். சூரனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த மனு (27), நள்ளிரவு 12 மணியளவில்...

மகாமக குளத்தில் தீர்த்தவாரி உற்சவம்

0
கும்பகோணம்: மார்ச் 3-மாசிமகப் பெரு​விழாவையொட்டி கும்​பகோணம் மகாமக குளத்​தில் 11 சிவன் கோயில்​களின் தீர்த்​த​வாரி உற்​சவம் நேற்று நடை​பெற்​றது. இதில் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் கலந்​து​கொண்டு புனித நீராடினர்.மாசி மகத்​தையொட்டி கும்​பகோணத்​தில் உள்ள ஆதி​கும்​பேஸ்​வரர்,...

கர்நாடகா கிராமம் 3 நாட்கள் துக்கம்

0
பெங்களூரு: மார்ச் 3-அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் தாக்​குதலில் ஈரான் உச்ச தலை​வர் அயத்​துல்லா அலி காமேனி உயி​ரிழந்​தார்.இந்நிலை​யில் காமேனி கடந்த 1980,81 ஆகிய ஆண்​டு​களில் கர்நாடகா​வுக்கு வருகை புரிந்த படங்​கள் தற்​போது இணையத்தில்...

“கிரிக்கெட்டில் சிறிய பங்களிப்பையும் பாராட்ட வேண்டும்” – கவுதம் கம்பீர்

0
கொல்கத்தா, மார்ச் 3- ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்​டி​யில் நேற்று முன்​தினம் கொல்​கத்​தா​வில் நடைபெற்ற முக்​கிய​மான ஆட்​டத்​தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 5 விக்​கெட்​கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று...

பெங்களூரில் இருந்து செல்லும் 40 விமானங்கள் ரத்து

0
பெங்களூரு: மார்ச் 2-போர் சூழ்நிலை காரணமாக வான்வெளி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், நேற்று தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, இதனால் பயணிகள் சிரமப்பட்டனர்.மார்ச் 1...

மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி இரு இளைஞர்கள் பலி

0
பெங்களூரு, மார்ச் 2-சர்ஜாபூரில் உள்ள தித்திலாபுரா அருகே நேற்று இரவு வேகமாக வந்த பைக் மரத்தில் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.சர்ஜாபூரைச் சேர்ந்த பரத் (32) மற்றும் ராஜு (30) ஆகிய இருவரும்...

திருமாவளவன் பேட்டி

0
சென்னை: மார்ச் 2-சென்னை அண்ணா அறிவாலயத்தில் விசிக - திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்காக விசிக தலைவர் திருமாவளவன், விசிக எம்.பி ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe