நாராயண மூர்த்தியின் 17 மாத பேரனுக்கு ரூ.3.3 கோடி வருவாய்
பெங்களூரு:ஏப்.19-பிரபல தகவல்தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் பேரன் பிறந்த 17 மாதங்களில் டிவிடெண்ட் மூலமாக ரூ.3.3 கோடியை சம்பாதித்துள்ளார்.இன்போசிஸ் இணை நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்திக்கு அக்ஷதா மூர்த்தி என்ற மகளும்,...
பூணூலை அகற்றச் சொன்ன தேர்வு அதிகாரி – வழக்குப்பதிவு
பெங்களூரு: ஏப்.19-பொது நுழைவுத் தேர்வில், மாணவர்கள் அணிந்திருந்த பூணூல் அகற்றச் சொன்ன தேர்வு அதிகாரி மீது கர்நாடகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கர்நாடகாவின் சிவமோகா மாவட்டத்தில் உள்ள பள்ளியில் பொது நுழைவுத் தேர்வு நடந்தது....
அதிமுக கூட்டணியில் இருந்து விலகல் – எஸ்டிபிஐ அறிவிப்பு
சென்னை: ஏப்ரல் 19- அதிமுக கூட்டணியில் இருந்து எஸ்டிபிஐ கட்சி விலகுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார். பாஜக உடன் கூட்டணி வைக்கும் எந்த கட்சியுடனும் இணைந்து பணியாற்ற மாட்டோம் என எஸ்டிபிஐ...
ரூ.600 கோடி சொத்துகள் முடக்கம்
மதுரை, ஏப்ரல் 19-அதிக வட்டி தருவதாக கூறி ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் பணம் பெற்று, அதை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து மோசடியில் ஈடுபட்ட நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்...
பிஜேபிக்கு தமிழக முதல்வர் சவால்
சென்னை, ஏப்ரல் 19-’டெல்லியின் ஆளுகைக்கு தமிழ்நாடு என்றைக்குமே அடிபணியாது’ என, பொன்னேரி அருகே ஆண்டார்குப்பத்தில் நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள ஆண்டார்குப்பத்தில் நேற்று காலை...
கோர விபத்து 4 பேர் பலி
ராய்ச்சூர், ஏப்ரல் 18:ஆடுகள் வாங்க சென்றபோது சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் நான்கு பேர் பலியான துயர சம்பவம் நடந்துள்ளது.ராய்ச்சூர் மாவட்டம் தேவதுர்கா தாலுகாவில் உள்ள அமராபுரா அருகே நடந்த பயங்கர சாலை...
அரசு பஸ்களில் புகையிலை, சிகரெட், மதுவிளம்பரங்கள் நீக்க உத்தரவு
பெங்களூரு, ஏப்ரல் 18 - கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் (கேஎஸ்ஆர் டிசி ப பஸ்கள்) புகையிலை, சிகரெட் மற்றும் மதுபானப் பொருட்களுக்கான அனைத்து விளம்பரங்களையும் உடனடியாக நீக்குமாறு முதலமைச்சர்...
ஸ்ரீ சோமேஸ்வரன் கோவில் திருவிழா பல சாலைகளில் போக்குவரத்து தடை
பெங்களூரு, ஏப்ரல் 18 -பிரசித்தி பெற்ற பெங்களூர் அலசூர் ஸ்ரீ சோமேஸ்வரன் கோவில் பூ பல்லக்குக்கு திருவிழா முன்னிட்டு பெங்களூரில் சில சாலைகளில் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதுநகர போக்குவரத்து காவல் கிழக்குப் பிரிவின்...
திடீர் வேகமெடுக்கும் கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை
சென்னை: ஏப்ரல் 18 -தேர்தல் நெருங்குவதால் திமுக-வை ரெய்டு அஸ்திரங்கள் மூலம் இறுக்கிப் பிடிக்கத் தொடங்கி இருக்கிறது மத்திய பாஜக அரசு. அதேபோல், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக-வை நிலைகுலையச் செய்யும் வேலைகளையும் மாநிலத்தை...
ரீல்ஸ் வீடியோவிற்காக நடுரோட்டில் சேட்டை
பெங்களூரு:ஏப்ரல் 18-பெங்களூருவில் பரபரப்பான சாலையில் நடுரோட்டில், ரீல்ஸ் போடுவதற்கு நாற்காலியில் அமர்ந்து டீ குடிப்பது போல் வீடியோ எடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் பிரபலமடைய வேண்டும் என்ற ஆசையில்...